Tuesday, September 24
நெஞ்சு தெரியும் கவர்ச்சி அழகில் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க செய்த விமலா ராமன்.. 41 வயசுல இப்படியா…?
Tamil Cinema News

நெஞ்சு தெரியும் கவர்ச்சி அழகில் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க செய்த விமலா ராமன்.. 41 வயசுல இப்படியா…?

டைரக்டர் சேரன் ஹீரோவாக நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருப்பார் விமலா ராமன். தழைய தழைய கட்டிய புடவை, தளர விட்ட ஒத்தை ஜடை பின்னல், தலையில் மல்லிகைப்பூ, நெற்றியில் கோபுர பொட்டு என பார்த்தவுடன் வசீகரிக்கும் தோற்றத்தில் அந்த படத்தில் விமலா ராமன் காணப்படுவார். படத்தின் துவக்கத்திலேயே பெண் பார்க்க வரும் சேரனை பிடிக்கவில்லை என்று கூறிவிடுவார் விமலா ராமன். அடுத்து படம் முழுவதும் திருமணம் செய்ய பல பெண்களை தேடியும் எதுவுமே செட் ஆகாமல், கடைசியில் விமலா ராமனையே சேரன் கரம் பிடிப்பதுதான் அந்த படத்தின் கதை. அந்த படத்தில் அப்படி ஒரு அம்சமான குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்த விமலா ராமன், அடுத்து மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்கப் போனார். அதன்பிறகு மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய படங்களின் நடிக்கும் வாய்ப்பை அதிகமாக பெறவும் அவர் கவர்ச்சி பாதையை தேர்வு செய்தார். ...
கவர்ச்சி மழை சூறாவளியா சுழன்று அடிக்குது.. சீக்கிரமா யாஷிகா ஆனந்துக்கு ரெட் அலர்ட் கொடுங்கப்பா..!
Tamil Cinema News

கவர்ச்சி மழை சூறாவளியா சுழன்று அடிக்குது.. சீக்கிரமா யாஷிகா ஆனந்துக்கு ரெட் அலர்ட் கொடுங்கப்பா..!

சமூக வலைதளங்களில் சினிமாவில் நடித்துதான் பிரபலமாக வேண்டும் என்று அவசியமில்லை. சமூக வலைதளங்களில் பிரபலமாகி கூட சினிமாவுக்கு செல்லலாம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. அந்தளவுக்கு வலைதளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, ஒரு போட்டியாளராக அவரை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். கவர்ச்சியான மாடர்ன் ஆடைகளில் குட்டையான கவுன்களில், இடுப்பு, முதுகு, மார்பு பகுதி வரை தெரியும் விதமான ஆடைகளில் அவர் அழகை விருந்து படைத்தார். ஆனால் இப்போது சினிமா வாய்ப்புகள் போதிய அளவில் இல்லாத போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை பதிவிட்டு, ரசிகர்களின் ரத்தத்தில் சூட்டை கிளப்புகிறார். பெரும்பாலான ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுக்கிறார். இப்போது லேட்டஸ்ட் ஆக ஷாப்பிங் மால் ஒன்றில் யாஷ...
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இந்த வயசுல விசித்ரா செஞ்ச வேலையை பாருங்க… ஒடம்பு தாங்குமா அடி ஆத்தே..!
Tamil Cinema News

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இந்த வயசுல விசித்ரா செஞ்ச வேலையை பாருங்க… ஒடம்பு தாங்குமா அடி ஆத்தே..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மடிப்பு அம்சா என அழைக்கப்பட்டவர் விசித்ரா. சிலுக் ஸ்மிதா, ஷகிலா அளவுக்கு விசித்ராவும் தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டி ஒரு காலத்தில் நடித்தவர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவரை காண முடியவில்லை. தலைவாசல், முத்து, வில்லாதி வில்லன், சீதனம், பெரிய குடும்பம் என பல தமிழ் படங்களில் நடித்தவர். தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடிக்காமல், கேரளாவில் செட்டில் ஆகி விட்டார். சமீபத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற விசித்ரா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7ல் பெண் போட்டியாளராக கலந்துக் கொண்டார். ஆரம்பம் முதலே அவரது பேச்சு, நடவடிக்கையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பல விதங்களில் மிகவும் மெச்சூரிட்டியாக அவர் நடந்துக்கொண்டதாக பலரும் பாராட்டினர். கமலும் அவரை அவ்...
90ஸ் நடிகை வினிதாவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!
Tamil Cinema News

90ஸ் நடிகை வினிதாவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் 1990 களில் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை வினிதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் மலையாள நடிகர் ஜெயராமோடு இணைந்து நடித்த திரைப்படத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி இவர் தனது அருமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள். எத்தகைய கேரக்டரையும் எளிதாக செய்யக்கூடிய தன்மை கொண்ட வினிதாவிற்கு ரசிகர்கள் அதிகளவு இருந்தார்கள். குறிப்பாக ரசிகர்கள் இவர் மீது கிரஷ்ஷாக இருந்தார்...
டைட்டில் வின்னர் ஆக முடியதா கடுப்பு..!! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் விசித்ராவின் டென்ஷன் பேச்சு..!
BiggBoss 7 Tamil

டைட்டில் வின்னர் ஆக முடியதா கடுப்பு..!! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் விசித்ராவின் டென்ஷன் பேச்சு..!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என்று இணையங்களில் கசிந்த தகவல் தற்போது பொய்த்து விட்டது என்று கூறலாம். அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் இருந்து வெளியேறி இருக்கும் விசித்ரா அப்செட் ஆன நிலையில் தற்போது இருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களிடம் நேரடியாக வீடியோவில் லைவில் பேசிய நடிகை விசித்ரா பிக் பாஸ் இறுதியில் பங்கேற்க முடியாததை எண்ணி வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார். விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. யாருமே எதிர்பார்க்காத அளவு முந்தைய சீசன் களிலிருந்து வேறுபட்டு பல புதிய டாஸ்க்கள், எலிமினேஷங்கள், ரொமான்ஸ் சண்டை என சீசன் 7 களை கட்டியது. இந்த சூழ்நிலையில் 16 லட்சம் ரூபாய்யோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவை தொடர்ந்து அந்த வீட்டில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ்,...
கூச்சம் இல்ல.. வெக்கம் இல்ல.. மூடி மறைக்கல.. ரஜினி முன்பே ஓப்பன் பேச்சு..! இது தாங்க தனுஷ்..!
Tamil Cinema News

கூச்சம் இல்ல.. வெக்கம் இல்ல.. மூடி மறைக்கல.. ரஜினி முன்பே ஓப்பன் பேச்சு..! இது தாங்க தனுஷ்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், கலைஞர் 100 விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். மேலும் தன் மனைவியை விவாகரத்து செய்ததை அடுத்து இவர் தனது முன்னாள் மாமனாரான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கக்கூடிய நிகழ்வு நடந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திரைப்பட துறையைச் சார்ந்தவர்களும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து கலைஞர் 100 என்ற பெயரிட்டு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் திரை உலகைச் சார்ந்த பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டார்கள். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், சிவகார்த்தியன், தனுஷ், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாக்ஷி அகர்வால், பார்த்திபன், வடிவேலு, வெற்றிமாறன், பா ரஞ்சித், ஷங்கர் போன்றோர் இடம் பெற்று இருந்தார்கள். இந்த ந...
“Madoomm.. எல்லா கண்ணும் உங்க மேல தான்..” – வெற்றி விழாவிற்கு போடுற உடையா இது..? தவிக்க வைத்த தமன்னா..!
Actress

“Madoomm.. எல்லா கண்ணும் உங்க மேல தான்..” – வெற்றி விழாவிற்கு போடுற உடையா இது..? தவிக்க வைத்த தமன்னா..!

தென்னிந்திய ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பில் மயங்கிய ரசிகர்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த தமன்னாவிற்கு இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் தென்னிந்திய  சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டது. இதனை சரி கட்ட அவர் பாலிவுட் பக்கம் சென்று ஹிந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை அடுத்து பாலிவுட்டில் இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடர்கள் வெளி வந்தது. இந்த இரண்டு வெப் தொடரிலும் இது வரை இல்லாத அளவு முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் படு கவர்ச்சியாக நடித்து இளைஞர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த...
“கணவர் பிரசன்னா சொன்ன ஒரு வார்த்தை.. தேம்பி தேம்பி அழுத சினேகா..!”- தீயாய் பரவும் தகவல்..!
Tamil Cinema News

“கணவர் பிரசன்னா சொன்ன ஒரு வார்த்தை.. தேம்பி தேம்பி அழுத சினேகா..!”- தீயாய் பரவும் தகவல்..!

புன்னகை அரசி, பல்லழகி என்று ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்ட நடிகை சினேகா ஹோம்லி கேரக்டர்களை செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். கோவா திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்களின் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.மேலும் நடிகை சினேகா சுகிசிவம் இயக்கிய விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் கணவனும், மனைவியும் இணைந்து பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள். இதனை அடுத்து சீரியல் இடைவேளைகளில் போடும் விளம்பரங்களில் சினேகா அனைவரது வீட்டுக்கும் வந்து விடுவார். திரை உலகில் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்த உடன் பிரபல தொலைக்காட்சிகளில்...
கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடி.. நம்பர் நடிகையை கட்டுன நேரமா.. புலம்பும் கடவுள் இயக்குனர்..!
Gossips Corner

கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடி.. நம்பர் நடிகையை கட்டுன நேரமா.. புலம்பும் கடவுள் இயக்குனர்..!

என்னடா இது கால் வெச்ச இடம் எல்லாம் கன்னி வெடியா? எத செஞ்சாலும் சரியா வரமாட்டேங்குதே.. என்று புலம்பித் தள்ளக் கூடிய நிலையில் பிரபல கடவுள் இயக்குனர் தற்போது தவியாய் தவித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு இது போன்ற நிலையை இந்த பிரபல கடவுள் இயக்குனர் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு திருமணத்தை அடுத்து தொடர்ந்து கஷ்ட காலமாகவே உள்ளது என்று தான் கூற வேண்டும். இவருக்கும் மட்டுமல்ல இவர் கட்டி வந்த நம்பர் நடிகைக்கும் அதே கஷ்டம் தான். எவ்வளவு தான் சிரமப்பட்டு நடித்தாலும் படம் சொல்லிக் கொள்ளும் படி ஓடுவதில்லை. புதிய பட வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இதனை அடுத்து கோயில், குளம் என்று பல பக்கம் சென்று பலர் சொன்ன பரிகாரங்களை செய்தும் பிரச்சனை இன்னும் சரியாகவில்லை என்ற தவிப்பில் நம்பர் நடிகையும், இயக்குனரும் இருக்கிறார்கள். இந்...
வெவஸ்த இல்லையா..? நடிகையை பக்கத்துல வச்சுட்டு கேட்கிற கேள்வியா இது? – கடுப்பான விஜய சேதுபதி..!
Tamil Cinema News

வெவஸ்த இல்லையா..? நடிகையை பக்கத்துல வச்சுட்டு கேட்கிற கேள்வியா இது? – கடுப்பான விஜய சேதுபதி..!

வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் விஜய சேதுபதி நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன் சமீபத்தில் நடைபெற்ற சமயத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி சற்று கடுப்பாகி பதில் அளித்திருக்கும் நேர்த்தி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கும் விஜய சேதுபதி சென்ற ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளி வந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படமானது இரு மொழிகளில் வெளி வரக்கூடிய சூழ்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் பட ப்ரமோஷன் சமயத்தில் தமிழ...
Exit mobile version