Tuesday, September 24
மனைவியின் தாய்ப்பால் திருடி குடித்த பிரபல நடிகர்… அதிர வைக்கும் வினோத சம்பவம்!
Actress, Cinema

மனைவியின் தாய்ப்பால் திருடி குடித்த பிரபல நடிகர்… அதிர வைக்கும் வினோத சம்பவம்!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராகவும் நட்சத்திரம் நடிகராகவும் இருந்து வருபவர் தான் ஆயுஷ்மான் குர்ரானா. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா: ஆயுஷ்மான் குர்ரானா 2004 ஆம் ஆண்டில் எம்டிவி ரோடீஸ் என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இவர் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அவர் 2012 இல் வெளிவந்த திரைப்படமான 'விக்கி டோனர்" படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார். அப்படத்தில் விந்தணு தானம் கொடுப்பவராக நடித்ததன் மூலம் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் . அதன் பிறகு சில தொடர் தோல்விகளை சந்தித்தார். வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற டம் லகா கே ஹைஷா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2015ம் ஆண்டு...
முழு இருட்டில் கொஞ்சமா காட்டி.. பவித்ரா லெட்சுமியின் சூடேத்தும் புகைப்படங்கள்!.
Actress

முழு இருட்டில் கொஞ்சமா காட்டி.. பவித்ரா லெட்சுமியின் சூடேத்தும் புகைப்படங்கள்!.

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகைகளில் பெரும்பான்மையான நடிகைகள் இரண்டு வழிகளில்தான் வந்திருப்பார்கள் ஒன்று அவர்கள் ஏற்கனவே சினிமாவிலிருந்த பிரபலங்கள் அல்லது தயாரிப்பாளர்களின் மகளாக இருப்பார்கள். அதன் மூலமாக எளிதாக சினிமாவிற்கு வந்து விடுவார்கள் அல்லது அவர்கள் மாடலிங் துறையில் இருப்பார்கள். மாடலிங் துறையில்  விளம்பரங்களில் எல்லாம் நடித்து பிரபலமானதன் மூலமாக சினிமாவிற்கு வந்திருப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளும் உண்டு. நடிகை அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா போன்ற நடிகைகள் எல்லாம் அப்படித்தான் வாய்ப்பு தேடி வந்தார்கள். பவித்ரா லெட்சுமி அந்த வகையில் நடிகை பவித்ரா லட்சுமி முக்கியமானவர் என்று கூறலாம் நடிகை பவித்ரா லட்சுமிக்கு நடிகையாக வேண்டும் என்கிற கனவு அதிகமாக இருந்தது. ஆனால் அவரது குடும்பம் ஒரு சாதாரண குடும்பம...
தல அஜித் தவறவிட்ட தரமான 4 படங்கள்!.. அவர் மட்டும் நடிச்சிருந்தா செமையா இருந்துருக்கும்!.
Tamil Cinema News

தல அஜித் தவறவிட்ட தரமான 4 படங்கள்!.. அவர் மட்டும் நடிச்சிருந்தா செமையா இருந்துருக்கும்!.

நடிகர்களை பொருத்தவரை அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் எல்லா திரைப்படத்திலும் அவர்கள் நடித்து விடுவது கிடையாது. பெரும்பாலும் கதை பிடித்திருந்தால் நடிப்பார்கள் அல்லது இயக்குனர்கள் தெரிந்தவர்களாக இருந்தால் நடிப்பார்கள். ஏனெனில் இப்பொழுது இருப்பது போல அப்பொழுதெல்லாம் புதுமுக இயக்குனர்களை அவ்வளவு எளிதாக பெரிய நடிகர்கள் நம்பி விட மாட்டார்கள். குறைந்தது ஒரு 10 படமாவது இயக்கியிருந்தால்தான் பெரிய நடிகர்கள் திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதில் விஜயகாந்த், கமல்ஹாசன் மாதிரியான ஒரு சில நடிகர்கள் விதிவிலக்காக இருந்தனர். அவர்கள் புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்தனர். அந்த வகையில் நடிகர் அஜித் அவருக்கு பிடிக்காமல் அல்லது வேறு காரணங்களால் வேண்டாம் என்று நிராகரித்த மூன்று திரைப்படங்கள் பிறகு தமிழில் பெரும் வெற்றியை கொடுத்தது. நேருக்கு நேர்: அவற்றை இப்பொழுது பார்க்கலாம் அத...
ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.
Actress

ஹார்ட் பீட்டே எகிறுது.. மஞ்சள் சேலையில் அதிக இறக்கம் காட்டி!. பூனம் பஜ்வாவின் செமயான பிக்ஸ்!.

மற்ற சினிமாக்களை விட தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான போட்டி என்பது குறைவாகதான் இருக்கிறது என்றாலும் கூட புது நடிகைகள் வருவது என்பது இங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எளிதாக வாய்ப்புகள் என்பதை கிடைத்துவிடும் என்றாலும் அந்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு வெகு நாட்களாக கதாநாயகியாக இருப்பது என்பது கடினம் என்கிற நிலை இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலும் தமிழில் அறிமுகம் ஆகும் நடிகைகள் ஆரம்ப கட்டத்திலேயே தெலுங்கு மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் கொஞ்சம் வரவேற்பை பெற்றுக் கொள்கின்றனர். ஹார்ட் பீட்டே எகிறுது தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட மலையாளத்தில் அல்லது தெலுங்கில் திரைப்படங்களில் நடித்துக் கொள்வதன் மூலமாக தொடர்ந்து வரவேற்பை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நடிகை பூனம் பஜ்வா அந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ஆரம்பத்தில் ஹிந்தி பக்கம் சென்ற ...
என் பாய் பிரெண்டுங்க பத்தி என் புருஷன்கிட்ட.. குடும்ப ரகசியத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரித்திகா.
Actress

என் பாய் பிரெண்டுங்க பத்தி என் புருஷன்கிட்ட.. குடும்ப ரகசியத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரித்திகா.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அதில் முக்கியமாக வாரிசு நடிகைகள் அதிகமாகவே முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகைகள் கதாநாயகியாக இருப்பதை பார்க்க முடியும். அதில் சிலர் நடிக்க தெரியாவிட்டாலும் கூட தங்களது தந்தையின் வரவேற்பை பயன்படுத்தி தமிழில் பெரிதாக வரவேற்பு பெறுகின்றனர். ஆனால் அப்படியும் கூட சில நடிகைகளுக்கு வரவேற்பு கிடைக்காமல் போய்விடுகிறது. நடிகை ஸ்ரித்திகா அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ருத்திகா ஸ்ருத்திகாவை பொருத்தவரை இவர் பலம்பெரும் காமெடி நடிகனான தேங்காய் சீனிவாசனின் பேத்தியாவார். அதனை பயன்படுத்தி சினிமாவிற்குள் வரலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. அதனால் இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பத...
ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.
Television

ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் முக்கியமானவர் வி.ஜே அர்ச்சனா. வி.ஜே அர்ச்சனாவை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று மூன்று சேனல்களிலுமே பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார்.  1999 இல் இருந்து இவர் தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன்முதலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கினார் அர்ச்சனா. அதற்குப் பிறகு அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. வி.ஜே அர்ச்சனா அதனை தொடர்ந்து சன் டிவியில் பிரபலமாகி வந்த அர்ச்சனா அதற்குப் பிறகு ஸ்டார் விஜய்யில் 2008 ஆம் ஆண்டு சேர்ந்தார். நம்ம வீட்டு கல்யாணம் என்கிற நிகழ்ச்சியை அங்கு தொகுத்து வழங்கினார். தொடர்ந்து அவர் ஜீ தமிழ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து டாக்டர், நான் சிரித்தால் மாதிரியான சில திரைப்படங்கள...
இதை பாத்தா அழகிய லைலாவை மறந்துடுவீங்க.. நிகிலா விமல் செய்த சம்பவம்..!
Actress

இதை பாத்தா அழகிய லைலாவை மறந்துடுவீங்க.. நிகிலா விமல் செய்த சம்பவம்..!

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்து தற்சமயம் தமிழிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை நிகிலா விமல். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர். 2009 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வரவேற்பை பெரும் வகையில் வெற்றிவேல் திரைப்படத்தில் அறிமுகமானார் நிகிதா விமல். வெற்றிவேல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் கிடாரி, பஞ்சு மிட்டாய், போர் தொழில் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார், இதில் கிடாரி, போர் தொழில் திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. நிகிலா விமல் ஆனாலும் மலையாளத்தில் தமிழை விட இவருக்கு வரவேற்புகள் அதிகமாக கிடைத்து வருகின்றன. சமீபத்தில் மலையாளத்தில் நிகிலா விமல் நடிப்பில்...
பிரியங்கா இரண்டாவது கல்யாணம்..! மாப்பிள்ளை இவரா..? ரசிகர்கள் ஆச்சரியம்..!
Television

பிரியங்கா இரண்டாவது கல்யாணம்..! மாப்பிள்ளை இவரா..? ரசிகர்கள் ஆச்சரியம்..!

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வி.ஜேவாக இருந்து தற்சமயம் அதிக பிரபலம் அடைந்தவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் மா கா பா ஆனந்த் போலவே இவரும் மிக பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதிகபட்சம் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அடிப்படையிலேயே மிகவும் நகைச்சுவையாக இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றன. அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகபட்சமான நிகழ்ச்சிகளை பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார். வி.ஜே பிரியங்கா இவர் பல காலங்களாகவே சின்னத்திரையில் பலம் வந்து கொண்டிருக்கிறார் மக்களை சிரிக்க வைப்பதில் திறமை கொண்டவர் பிரியங்கா என்பதாலேயே அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரித்து வருகின்றன. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் பிரியங்...
எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!
Actress

எனக்கு வலிக்குது.. நட்டநடு ராத்திரியில் தெறித்து ஓடிய ராதிகா.. அதை காட்டி மயக்கிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ராதிகா. ராதிகாவை பொறுத்தவரையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதல் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இவ்வளவு நாட்களாக தொடர்ந்து பிரபலமாக இருப்பது பெரிய விஷயமாகும் எந்த அளவிற்கு வெள்ளித்திரையில் இவர் பிரபலமான நடிகையோ அதே அளவிற்கு இவர் சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். சின்ன திரையில் இவர் நடித்த சித்தி அண்ணாமலை மாதிரியான சீரியல்கள் எல்லாம் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட சீரியல்களாக இருந்து வந்தன. சொல்ல போனால் படங்களை விடவும் சின்னத்திரையின் மூலமாக குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் அதிக பிரபலமானவர் ராதிகா. எனக்கு வலிக்குது ராதிகாவை பொருத்தவரை ஏன் அவர் சிறந்த நடிப்புக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார் என்றால் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு சினிமாவி...
பிரபல நடிகை ரோஜா கைது..? இத்தனை கோடியா..? கேட்டாலே கிறுகிறுன்னு வருதே..!
Politics

பிரபல நடிகை ரோஜா கைது..? இத்தனை கோடியா..? கேட்டாலே கிறுகிறுன்னு வருதே..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரோஜா. தமிழில் உள்ள பல முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார் ரோஜா சினிமாவிற்கு அறிமுகமான உடனே ரோஜாவிற்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகதான் இருந்து வந்தது. முதன்முதலாக செம்பருத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ரோஜா இந்த நிலையில் ராஜா தற்சமயம் ஒரு ஊழல் தொடர்பான வழக்கில் மாட்டிக் கொண்டிருப்பது அதிக சர்ச்சையாகி வருகின்றன. சினிமாவில் தொடர்ந்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் ரோஜா அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் இவர் தனது முதல் திரைப்படத்தை இயக்கிய ஆர்.கே செல்வமணியைதான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகை ரோஜா அதற்கு பிறகு ஆர்.கே செல்வமணி நிறைய திரைப்படங்களை இயக்கி வந்தார். இதற்கு நடுவே திரைத்துறையில் நிறைய பதவிகளிலும் இருந்து வந்தார் ஆர்.கே செல்வமணி. இந்த நிலையில் சினிமாவ...