மனைவியின் தாய்ப்பால் திருடி குடித்த பிரபல நடிகர்… அதிர வைக்கும் வினோத சம்பவம்!
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராகவும் நட்சத்திரம் நடிகராகவும் இருந்து வருபவர் தான் ஆயுஷ்மான் குர்ரானா. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா:
ஆயுஷ்மான் குர்ரானா 2004 ஆம் ஆண்டில் எம்டிவி ரோடீஸ் என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்றார்.
மேலும் இவர் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அவர் 2012 இல் வெளிவந்த திரைப்படமான 'விக்கி டோனர்" படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
அப்படத்தில் விந்தணு தானம் கொடுப்பவராக நடித்ததன் மூலம் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார் .
அதன் பிறகு சில தொடர் தோல்விகளை சந்தித்தார். வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற டம் லகா கே ஹைஷா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2015ம் ஆண்டு...