என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. இப்படித்தான் அழைப்பான்.. ராதிகா சொன்னதை கேட்டீங்களா..?
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் மிக அற்புதமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கிழக்கு போகும் ரயில் படத்தில், நடிகர் சுதாகருக்கு ஜோடியாக ராதிகாவை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதி ராஜா. அதன்பின், கிழக்குச் சீமையிலே ...