படுக்கைக்கு சம்மதிக்கலன்னு.. அந்த இடத்தில் அடித்தார்கள்.. எரிச்சல் தாங்காமல் கத்தினேன்..
இன்று சினிமா உலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகிலும் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருவதை அடுத்து நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் அது பற்றிய விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து கடுமையான அதிர்வடைகளை ஏற்படுத்துகிறது. ...