Tuesday, September 24
இது இருந்தால் நடிகைகள் படவாய்ப்புக்காக படுப்பார்கள்.. சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஓப்பன் டாக்..!
Actress

இது இருந்தால் நடிகைகள் படவாய்ப்புக்காக படுப்பார்கள்.. சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகையான காயத்ரி கிருஷ்ணன் ஆரம்ப காலகட்டத்தில் மாடலின் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர். மேலும் இவரை தொகுப்பாளினியாக மேடைகளில் அதிக அளவு நீங்கள் பார்த்திருக்கலாம். இவர் அண்மையில் பெண்களுக்கு எதிராக காலம் காலமாக பின்பற்றப்படும் மூடநம்பிக்கைகளை உடைத்து எறிய கூடிய வகையில் வெளி வந்த வெப் சீரியலில் மாசான டயலாக்கை பேசி பலர் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் மகாலட்சுமியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய...
அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக்..! கீர்த்தி சுரேஷிடம் கூறிய சூப்பர் ஸ்டார்..!
Tamil Cinema News

அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக்..! கீர்த்தி சுரேஷிடம் கூறிய சூப்பர் ஸ்டார்..!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த், விஜய், அஜித் பற்றிய வீடியோக்களை அவரது ரசிகர்களே தேடித்தேடி எடுத்து எந்த அளவுக்கு அந்த வீடியோக்களின் மூலம் அவர்களது பெயரை டேமேஜ் செய்ய முடியுமோ? அந்த அளவுக்கு செய்து வருகிறார்கள். இன்று வரப்பிரசாதமாக நினைக்கும் சோசியல் மீடியா இளைஞர்களின் கையில் உருப்படியாக எதையாவது செய்கிறதா? என்றால் அது கேள்விக் குறியாகிவிட்டது. மேலும் கிடைத்திருக்கும் நேரத்தை வீணாக செலவு செய்யக்கூடிய வகையில் பல்வேறு மீடியாக்களில் மொக்கை விஷயங்களை பதிவிட்டு நேரத்தை வீணாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காத அஜித் துபாயில் ஆடிய நடனத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் செய்த அலப்பறையால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற கீர்த்தி சுரேஷின் ஆடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்தார்கள். இந்த சூழ்நிலையில் விஜய் வீ...
வாத்தி ஹீரோயின் திருமணம் – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

வாத்தி ஹீரோயின் திருமணம் – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

அடியாத்தி இது என்ன பிலு.. என்று தமிழக இளைஞர்கள் முழுவதையும் ஒருவிதமான பீலிங்கில் தள்ளிவிட்ட வாத்தி பட ஹீரோயின் சம்யுக்தா மேனன் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளி வந்த பாப்கார்ன் திரைப்படம் மலையாள திரை உலகில் மிக நல்ல வசூலை பெற்று தந்தது இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தீவண்டி திரைப்படத்தில் இவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதை அடுத்து அதே ஆண்டில் தமிழில் களரி என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதனை அடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் அமையாத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு நடித்து வருகிறார். தெலுங்கில் ராசியான நடிகை என்ற பெயரை பெற்று விட்ட இவர் பீமா நாயக் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதனை அடுத்து இவர் தமிழில் தனுஷோடு இணைந்து வாத்தி படத்தில் நடித்து அனைவர...
மனோரமா to அமலாபால் பேராசையால் படம் எடுத்து போண்டியான நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..!
Tamil Cinema News

மனோரமா to அமலாபால் பேராசையால் படம் எடுத்து போண்டியான நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..!

விரலுக்கு ஏற்ற வீக்கம், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்ற பழமொழிகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எனினும் ஆசை யாரை விட்டுச் செல்லும். அதிகளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் மனோரமா ஆச்சி முதல் அமலா பால் வரை திரைப்படங்களை தயாரித்து போண்டியான விஷயத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை அமலாபால் கடாவர் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். மேலும் இந்த படத்தில் இவர் தடயவியல் நிபுணராக நடித்தார். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட்டார். இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் பெரிய வெற்றியை தராமல் பிளாப்பானது. இதனை அடுத்து இவரது மார்க்கெட் குறைந்ததோடு மட்டுமல்லாமல் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போனது. அதுபோலவே 90-கால கட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த தொடை அழகி ரம்பா அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 2003 ஆம் ஆண்டு சக்தி பரமேஷ் இயக்கத்தில் ரம்பா, ...
தனுஷ், திரிஷா.. நீங்க நினைக்குற மாதிரி இல்ல.. புட்டு புட்டு வைத்த கூல் சுரேஷ்..!
Tamil Cinema News

தனுஷ், திரிஷா.. நீங்க நினைக்குற மாதிரி இல்ல.. புட்டு புட்டு வைத்த கூல் சுரேஷ்..!

பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட கூல் சுரேஷ் மீண்டும் தியேட்டர் வாசலில் நின்று பேசுவாரா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் எந்த பெரிய படங்களும் தற்போது வெளி வரவில்லை. ஆனால் பிக் பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமாகி விட்ட கூல் சுரேஷ் இனி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், இனி தியேட்டர் பக்கம் செல்வாரா? என்பது கேள்விக் குறியாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் யூடியூப் ஒன்று நடத்திய பிரமாண்டமான விழாவில் கூல் சுரேஷ் கலந்து கொண்டிருக்கிறார். அத்தோடு இவரிடம் பல வகையான புகைப்படங்களை காட்டி அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர்களைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் முதலில் திரிஷா புகைப்படத்தை காட்டினார்கள். திரிஷா புகைப்படத்தை பார்த்ததுமே வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்ட கூல் சுரேஷ் திரிஷாவை வர்ணித்து பேச ஆரம்பித்தார். இந்த அழகி என் ...
என்னோட அந்த உறுப்பை பிடித்து.. இப்படி பண்ணான்.. அதனால தான் அடிச்சேன்.. காரணத்தை கூறிய VJ Aishwarya..!
Tamil Cinema News

என்னோட அந்த உறுப்பை பிடித்து.. இப்படி பண்ணான்.. அதனால தான் அடிச்சேன்.. காரணத்தை கூறிய VJ Aishwarya..!

தமிழ் திரையுலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பட சிறப்பு விழாவில் தொகுப்பாளினியாக VJ Aishwarya செயல்பட்டார். மேலும் அங்கு நடந்த நிகழ்வை அடுத்து தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் பெரிய அளவு பாராட்டுகள்களை VJ ஐஸ்வர்யா பெற்று வருகிறார். சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பான கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக அவர்களோடு இணைந்திருக்கிறார். ஏற்கனவே இவர் தொடரி, பட்டாசு, மாறன் போன்ற படங்களை இவர்களோடு இணைந்து நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளி வர இருக்கும் கேப்டன் மில்லன் திரைப்படமானது வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளி வர உள்ளது. இதனை அடுத்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் படத்தின் முன்னோட்டக் காட்சி நடைபெற்றது. இந்த காட்சியைக் காண பட குழுவினர் அனைவரும் திரண்டு இர...
“அன்று கூல் சுரேஷ்.. இன்று தனுஷ் ரசிகர்..” யாருப்பா இந்த அழகி..? – VJ Aishwarya-வை தேடும் நெட்டிசன்கள்..!
Actress

“அன்று கூல் சுரேஷ்.. இன்று தனுஷ் ரசிகர்..” யாருப்பா இந்த அழகி..? – VJ Aishwarya-வை தேடும் நெட்டிசன்கள்..!

நடிகர் மன்சூர் அலிகான் படத்தின் விழாவில் தொகுப்பாளினியாக இருந்த VJ ஐஸ்வர்யா கழுத்தியில் மாலையை போட்டார் நடிகர் கூழ் சுரேஷ் என்று சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. சுதாரித்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருந்தார். நான் எந்த உள்நோக்கத்துடனும் அதனை செய்யவில்லை. எப்போதும் போல விளையாட்டாக செய்த விஷயம் தான். உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. நான் இப்படியான விஷயங்களில் எல்லாம் சீரியஸான ஆள் கிடையாது. ஆனால் இதனால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன. இது எனக்கு மனசு கேட்கவில்லை. ஒருவேளை நான் செய்த அந்த செயல் அவருடைய மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் கூல் சுரேஷ். அந்த நேரத்திலேயே ரசிகர்கள் பலரும் ஒரு சினிமா மேடையில் இப்படியான கேளிக்கைகள் எல்லாம் பெரிய விஷயமாக பே...
போதையில் அரை நிர்வாணமாக புத்தாண்டு பார்ட்டியில் முன்னணி நடிகை..! – முழுசாக பார்த்த ட்ரைவர்.. இறுதியில் நடந்த கூத்து..!
Gossips Corner

போதையில் அரை நிர்வாணமாக புத்தாண்டு பார்ட்டியில் முன்னணி நடிகை..! – முழுசாக பார்த்த ட்ரைவர்.. இறுதியில் நடந்த கூத்து..!

நமது கலாச்சாரத்தை சீரழிக்க கூடிய வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தற்போது அதிகரித்து வருவதோடு, பாலியல் வேறுபாடு இல்லாமல் பல வகையான தவறுகளும் நடந்தேறி வருகிறது என கூறலாம். அந்த வகையில் புத்தாண்டு பார்ட்டிக்காக பாண்டிச்சேரி சென்ற இளம் நடிகை தனது நம்பிகளோடு நன்கு குடித்துவிட்டு பல சவால் விளையாட்டுகளை விளையாடி இருக்கிறார்கள். போதை தலைக்கேறிய அந்த பெண்கள் கூட்டம் கடைசியாக ஆடைகளை கழட்டி விட்டு ஆட்டம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் நள்ளிரவில் ஒரு பிரைவேட்டான இடத்தில் பார்ட்டி நடந்து உள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு வெளிநாடுகளில் குடும்பத்தோடு பார்ட்டிகளில் ஈடுபட்டு வரும் பெரிய நடிகைகள் ஒரு பக்கம் என்றால், வளர்ந்து வரும் இளம் நடிகைகள் தற்போது கோவா, பாண்டிச்சேரி என டூர் அடிக்க கிளம்பி விடுகிறார்கள். அந்த வகையில் தான் இந்த இளம் நடிகையும் நான்கு தோழிகளோடு பாண்டிச்சேரியில் இருக்கும்...
இதனால் தான் விஜயகாந்த் குடிக்க ஆரம்பித்தார்..! யாருக்கும் தெரியாத ரகசியத்தை அம்பலப்படுத்திய விஜயகாந்த் டிரைவர்..!
Tamil Cinema News

இதனால் தான் விஜயகாந்த் குடிக்க ஆரம்பித்தார்..! யாருக்கும் தெரியாத ரகசியத்தை அம்பலப்படுத்திய விஜயகாந்த் டிரைவர்..!

இருக்கும் வரை ஒரு நபரின் அருமை தெரியாது என்று கிராமப்புறத்தில் கூறுவார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் மனிதருள் மாணிக்கமாக விளங்கியது தற்போது நிதர்சன உண்மையாக உலகம் முழுவதும் தமிழ் மக்களால் பேசப்படுகிறது. இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் செய்த தான தர்மங்கள் மட்டுமல்லாமல் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதுகெலும்பாய் இருந்தவர். கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு தண்ணீரில் மூழ்கியது என கூறலாம். அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது நினைவுகளை பலரும் பல்வேறு வகையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது விஜயகாந்துக்கு 30 ஆண்டுகளாக டிரைவராக இருந்த வெங்கடேசன் விஜயகாந்த் பற்றி சில ரகசிய தகவல்களை பகிர்ந்து ரச...
40 வயதில் இரண்டாவது திருமணம்.. நிச்சயதார்த்தத்தை முடித்த பீஸ்ட் பட நடிகர்..!
Tamil Cinema News

40 வயதில் இரண்டாவது திருமணம்.. நிச்சயதார்த்தத்தை முடித்த பீஸ்ட் பட நடிகர்..!

பிரபல மலையாள திரைப்பட நடிகர், பீஸ்ட் பட நடிகர் அண்மையில் தனது நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார். இவருக்கு வயது தற்போது 40 தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இந்த நடிகர் பீஸ்ட் படத்தைப் பற்றியும், தளபதி விஜய் பற்றியும் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் அண்மை காலமாகவே திரை உலகில் அதிகரித்து வரும் இரண்டாவது திருமணம் மட்டுமல்லாமல் வயது அதிகமான நிலையில் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் இந்த பீஸ்ட் நடிகரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நடிகர்தான். இவர் நெடு நாட்களாக காதலி...