Tuesday, September 24
இப்படி இருப்பவருடன் எப்படி படுக்கையை பகிர முடியும்.. யாஷிகா ஆனந்த் விளாசல்..!
Tamil Cinema News

இப்படி இருப்பவருடன் எப்படி படுக்கையை பகிர முடியும்.. யாஷிகா ஆனந்த் விளாசல்..!

விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் யாஷிகா ஆனந்த். பசங்க, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, சில நொடிகளில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் கிளாமர் டிரஸ்சில் வலம் வந்து பார்வையாளர்களின் மனங்களை கிறங்கடித்தவர் யாஷிகா. மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள யாஷிகா ஆனந்த், சினிமாவிலும் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறார். எனினும் இவரது கவர்ச்சியான உடல்தோற்றம் காரணமாக பலரும் கவர்ச்சி படங்களில் நடிக்க இவரை அணுகுகின்றனர். இருட்டு அறையில் முரட்டுக்குத்து கூட கவர்ச்சியும், டபுள் மீனிங்ஸ் வசனங்கள் நிறைந்த ஒரு படமாகவே இருந்தது. சமீபமாக நடிகைகள் பலரும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் தங்களை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தவர்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் நடிகை வி...
விமானத்தில் அத்துமீறல்.. மாளவிகா மோகனன் கதறல்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

விமானத்தில் அத்துமீறல்.. மாளவிகா மோகனன் கதறல்..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிக்குமார் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், மாறன் படத்திலும் நடித்த மாளவிகா மோகனன், தற்போது சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் சிலம்பம் கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் மாளவிகா மோகனன். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் அவர் சமீபத்தில் பயணித்துள்ளார். அங்கு அவரை விமான ஊழியர்கள் படாதபாடு படுத்தியுள்ளனர் என்பது அவரது புகாரில் இருந்தே வெளிப்படையாக தெரிகி...
கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக அறிவித்த அமலா பால்..! வியப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக அறிவித்த அமலா பால்..! வியப்பில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் நடிகை அமலாபால். பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில், விதார்த் ஜோடியாக அமலாபால் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தந்தது. ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை, திருட்டுப்பயலே 2, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, நிமிர்ந்து நில், அம்மா கணக்கு உள்ளிட்ட பல படங்களில் அமலாபால் நடித்துளளார். இதில் ஆடை படத்தில் உடலில் ஆடையில்லாமல் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்த அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்தார். தொடர்ந்து படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்த அவர் கிளாமர் ஆடைகளிலும், நீச்சல் உடைகளிலும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி வந்தார். சமீபத்தில் இவர் நடித்த டீச்சர், கிறிஸ...
“சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்..!” – சிக்கலில் அயலான் ரிலீஸ்..!
Tamil Cinema News

“சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்..!” – சிக்கலில் அயலான் ரிலீஸ்..!

யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி விழுந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பக்கூடிய நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே அஜித் மற்றும் விஜய்க்கு சவால் விடக்கூடிய வகையில் தனக்கு என்று ஒரு இடத்தை தற்போது பிடித்து வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு மேடையில் தளபதி விஜய், சிவகார்த்திகேயனை பற்றி பேசும் போது அவர் புடிச்சுட்டாரு கிட்ஸ் மனதில் இடத்தை என்று மறைமுகமாக சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியை கூறியிருப்பார் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரிப்பில் வெளி வந்த கனா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்தது. ஆரம்ப நாட்களில் சின்னத்திரையில் ஆங்கராக பணியாற்றிய இவர் வெள்ளித் துறையில் இத்தகைய சாதனைகளை புரிந்து இருக...
சத்தம் இல்லாமல் விவாகரத்து பெற்ற ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

சத்தம் இல்லாமல் விவாகரத்து பெற்ற ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் திரை உலகத்தின் தமிழ் சினிமாவை மற்றொரு கோணத்தில் எடுத்துக்காட்டியதோடு பிரம்மாண்டத்தை புகுத்திய இயக்குனர் ஷங்கர் 2.0 படத்திற்குப் பிறகு தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் ரஜேஞ்சர் படங்களின் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். ஆரம்ப நாட்களில் ஜென்டில்மேன் படத்தை ஷங்கர் இயக்கிய போது அது வரை தமிழ் திரையுலகம் கண்டிராத பிரம்மாண்டத்தை பார்த்தார்கள். இதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டைரக்டர் என்ற பெயர் ஷங்கருக்கு கிடைத்தது. தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து அதில் பக்குவமாக பயணம் செய்து வரும் இவர் தனது சொந்த வாழ்க்கையில் இரு மகள்களும் தான் சொன்னதை கேட்காமல் இருக்கும் நிலையை நினைத்து துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார். தனது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும்...
சமந்தாவின் முன்னாள் கணவருக்கு மனைவியாகும் முன்னணி நடிகை..? என்ன கொடுமை இது..?
Tamil Cinema News

சமந்தாவின் முன்னாள் கணவருக்கு மனைவியாகும் முன்னணி நடிகை..? என்ன கொடுமை இது..?

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதின் காரணத்தால் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பிரிவுக்கு காரணம் சமந்தாவின் அபரிமிதமான வளர்ச்சி தான். அவர் தொடர்ந்து வெற்றிகளை பெற்றதை அடுத்து நாக சைதன்யாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. விவாகரத்துக்கு பிறகு தீவிரமான மர்ம நோயான மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதிலிருந்து வெளி வர சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும், திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார். அவர் வெளிநாட்டுகளுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறார். மேலும் சமந்தாவின் இந்த நிலைமைக்கு காரணம் இவரது முன்னாள் கண...
திடீரென விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க காரணம் இது தான்..! மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!
Tamil Cinema News

திடீரென விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க காரணம் இது தான்..! மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!

என்னடா.. சொல்றீங்க இளைய தளபதி விஜய்க்கு புதுசா ஒரு நோய் ஏற்பட்டு இருக்கிறதா? என்று ரசிகர்கள் அனைவரும் பாரந்தடித்துக் கொண்டு இந்த விஷயத்தை தற்போது பேசி இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள். தமிழகமே தற்போது கண்ணீரில் மிதக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு இளைய தளபதி விஜய் சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு விஜயின் முகத்தைப் பார்த்து பலரும் பல வகைகளில் அதிர்ச்சி தரக்கூடிய கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். மேலும் துக்கம் தாங்காமல் அழுது, அழுது அவர் கண்ணம் இது போல புஸ் என்று உப்பி வீங்கி இருக்கலாம் என்று கூறியிருந்தார்கள். அவருக்கு ஸ்ட்ரெஸ் இருந்தாலும், இது போல இருக்கும் என ரசிகர்களின் மத்தியில் சமாளித்து விட்டார்கள். ஆனால் அண்ணன் விஜய் இரண்டு தினங்கள் கழித்து தூத்துக்குடி சென்ற போது அங்கு மக்களை சந்தித்து உதவி பொருட்களை வழங்கி இரு...
ஐந்து பேரோடு வாழ்ந்து.. அல்வா கொடுத்த ஸ்ருதிஹாசன்..! இதோ பட்டியல்..!
Tamil Cinema News

ஐந்து பேரோடு வாழ்ந்து.. அல்வா கொடுத்த ஸ்ருதிஹாசன்..! இதோ பட்டியல்..!

தமிழ் திரை உலகில் விஜய், அஜித், சூர்யா என உச்சகட்ட நட்சத்திரங்களோடு இணைந்து நடித்த உலகநாயகனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தற்போது அக்கட தேசத்தில் டெரா அடித்துவிட்டார்.தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் வாரிசு நடிகரான சூரியாவுடன் இணைந்து இவர் நடித்திருந்தார். பன்முக திறமையைக் கொண்ட இவர் சிறு வயது முதலே ஒரு பாடகையாக மாற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். இதனை அடுத்து தனது ஆறாவது வயதில் தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடி அசத்தியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிமிகு உடைகளை அணிந்து தாறுமாறாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார். திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்த சமயத்தில் அதைப்பற்றி கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளினியாக மாறினார். இந்நிலையில் இவர் ஐந்து பேருடன் லிவிங் டுகதர் முறையில் வ...
“இது சின்னதா இருக்கு.. அந்த பொம்பள மாதிரி வேணும்..”  சீரியல் நடிகை தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“இது சின்னதா இருக்கு.. அந்த பொம்பள மாதிரி வேணும்..” சீரியல் நடிகை தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!

பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் பல்வேறு நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றிருக்கும் இவர் பல்வேறு சீடர்களில் ஹீரோயினாகவும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் பங்கு பெறும் வாய்ப்பு பறிபோனது பற்றி தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார். டப்பிங் ஆர்டிஸ்டான தேவிப்பிரியா வை விக்ரம் படத்தில் இடம்பெற்ற ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்க அழைத்திருக்கிறார்கள். இதற்காக ஆடிஷனும் நடத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு டப்பிங் ஆர்டிஸ்டுகள் இந்த டப்பிங் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர். எந்த ஆடிஷனாக இருந்தாலும் அதில் நான் தேர்வாக...
பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் அனுபமா பரமேஸ்வரன்..!
Actress

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் அனுபமா பரமேஸ்வரன்..!

2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றியைத் தந்த “பிரேமம்” திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கிய படம் எனினும் வசூலை வாரி தந்தது. இந்தப் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமாகி விட்டார்கள். அந்த வகையில் பள்ளிக்குச் செல்லும் குட்டி சிறுமியாக நடித்து பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தை அடுத்து தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் தனுஷ் நடித்த “கொடி” என்ற படத்தில் நடித்த நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து “தள்ளி போகாதே” என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர் “சைரன்” படத்தில் நடித்ததை அடுத்து கடந்த ஆண்டு வெளி வந்த “ரவுடி பாய்ஸ்” திரைப்படத்தில் கதாநாயகனுக்கு லிப் லாக் முத்தம் தந்ததோடு நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 50 ...
Exit mobile version