Tuesday, September 24
மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!
Tamil Cinema News

மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!

தளபதி விஜய் என்றாலே தமிழ் திரை உலகில் ஒரு மாஸான ரசிகர் கூட்டம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு என்று ஒரு தனி இடமும் மக்கள் மத்தியில் உள்ளது என கூறலாம். அந்த வகையில் தளபதியின் அம்மா என்றால் சும்மாவா? பல விதமான பன்முக திறமையைக் கொண்டவர் தான் தளபதி அம்மா ஷோபனா சந்திரசேகர். இவர் ஒரு மிகச்சிறந்த பாடகி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற திறமையை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இவர் தற்போது தனது கணவருடன் இணைந்து துபாய் சென்று இருக்கிறார். சோபாவுக்கும், தளபதி விஜய்க்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் அற்புதமானது என்று கூறலாம். எப்போதும் அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருக்கும் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து அடுத்த படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டு இருப்பதால் ...
திவ்யதர்ஷினிக்கு 2வது திருமணம்..? அவரது சகோதரி பிரியதர்ஷினி வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

திவ்யதர்ஷினிக்கு 2வது திருமணம்..? அவரது சகோதரி பிரியதர்ஷினி வெளியிட்ட தகவல்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் தகவல்கள் வெளியாவது வாடிக்கை. பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் திவ்யதர்ஷினி பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.. திவ்யதர்ஷினி பிரபல சமையல் கலைஞரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் திவ்யதர்ஷினி.. என்றெல்லாம் கூட செய்திகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. இந்நிலையில், இப்படியான செய்திகள் குறித்து பிரபல நடிகையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் உடன்பிறந்த சகோதரியுமான பிரியதர்ஷினியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரியதர்ஷினி.. இப்படியான செய்திகள் வெளியாகும் போது யாருப்பா அந்த தொழிலதிபர் என்று எங்களுக்கு தோன்றும். ஆரம்பத்தில் ஒரு விதமான கோபமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்படியான செய்திகளை பார்த்து சிரிப்பு வரத் தொடங்கி விட்டது. இப்படியான...
அந்த உறுப்பை மட்டும் தனியாக படம் பிடித்து காட்டும் கயல் ஆனந்தி..! தீயாய் பரவும் புகைப்படம்..!
Tamil Cinema News

அந்த உறுப்பை மட்டும் தனியாக படம் பிடித்து காட்டும் கயல் ஆனந்தி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

அண்மை காலமாக அதிகரித்திருக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை சித்தரிக்க கூடிய வகையில் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மங்கை. பெண்ணின் பெருமையை சொல்லக்கூடிய விஷயங்கள் இருந்தாலும் பெண்களுக்கு என்று ஏற்படும் அவலங்களை நிரந்தரமாக தீர்க்க முடியாமல் திணறி வருகிறோம். அதைப் பற்றி மங்கை படம் பேசும் என்பதை அந்த போஸ்டரை பாட்டில் நாம் புரிந்து கொள்ளலாம் இந்த படமானது ஜே எஸ் எம் பிக்சர்ஸ் மற்றும் ஏ ஆர் ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் வெளிவர உள்ளது. மேலும் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் குபேந்திரன் காமாட்சி பேசுகையில் ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதை இருக்கும் என்பதை தெரிவித்திருக்கிறார். மேலும் இது வரை யாரும் செய்யாத கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். அத்தோடு படத்தில் துஷி,ராம்ஸ், ஆதித்யா, கதிர் உள்ளிட்ட...
பள பள பப்பாளி மேனியை.. தள தளன்னு காட்டிய திவ்யபாரதி..! – தடுமாறும் சிங்கிள் பசங்க..!
Actress

பள பள பப்பாளி மேனியை.. தள தளன்னு காட்டிய திவ்யபாரதி..! – தடுமாறும் சிங்கிள் பசங்க..!

பள, பளக்கும் பப்பாளியே தள, தளக்கும் தக்காளியே என்ற பாடல் வரிகளை பாடும் படி போண்டா பாட்டில் அழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திவ்யபாரதி தற்போது போட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையதளத்தை கலக்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இருக்கும் இந்த போட்டோசை பார்த்து இளசுகள் சிலிர்த்து விட்டார்கள். ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் திவ்யபாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். இயக்குனர் செல்வகுமார் இயக்கிய பேச்சுலர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த இவர் தனது முதல் படத்திலேயே அபார திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரொமான்டிக் காட்சிகளிலும் நெருக்கமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு பிறகு பல புதிய பட வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைத்தது. அந்த வகையில் மதில் மேல் பூனை என்ற படத்தில் தற்போது ...
“புருஷன் என்றால் இப்படி இருக்கணும்..” நடிகை பிரியா அட்லீ தடாலடி..!
Tamil Cinema News

“புருஷன் என்றால் இப்படி இருக்கணும்..” நடிகை பிரியா அட்லீ தடாலடி..!

பிரம்மாண்டமான காட்சிகளை அமைத்து சினிமாவின் மற்றொரு பக்கத்தை காட்டிய இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் அட்லீ. இவர் முதல் முதலாக இயக்கிய ராஜா ராணி திரைப்படம் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்தது. இதனை அடுத்து இவர் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்து இளம் இயக்குனர்களில் அதிக அளவு வெற்றி பெற்ற இயக்குனராக ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். தற்போது தமிழ் திரை உலகில் டாப் இயக்குனர் இடத்தில் இருக்கும் இவர் அண்மையில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற பாலிவுட் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை அடைந்து விட்டார். இந்தப் படத்தின் மூலம் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் தடம் பதித்தார். மேலும் இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அட்லீ  மேலும...
உடலுறவுக்கு இப்படியான ஆண்கள் தான் சரியானவர்கள்.. கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்..!
Tamil Cinema News

உடலுறவுக்கு இப்படியான ஆண்கள் தான் சரியானவர்கள்.. கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்..!

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை கௌரி கிஷன். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது. ஆனால், கௌரி கௌரி கிஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கௌரி கிஷன் என்று தான் கூற வேண்டும். முதல் படத்தில் தனது கிடைத்த பிரபலம் இருந்தாலும் கூட அதனை அப்படியே முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது சவாலான விஷயம். அந்த சவாலை நடிகை கௌரி கிருஷ்ணன் திறம்பட கையாண்டு இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக உயரம் குறைவாக், பூசினார் போல் சற்று பருமானாக இருக்கக்கூடிய நடிகைகள் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் கௌரி கிஷன் அப்...
அந்த ஆசையால் காதல் கணவருக்கு கம்பி நீட்டி விட்டு.. லைட் நடிகருடன் சென்ற பிரபல நடிகை..!! அட கன்றாவிய..!
Gossips Corner

அந்த ஆசையால் காதல் கணவருக்கு கம்பி நீட்டி விட்டு.. லைட் நடிகருடன் சென்ற பிரபல நடிகை..!! அட கன்றாவிய..!

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அந்த பழமொழியையே பங்கம் செய்யக்கூடிய வகையில் தான் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை விவாகரத்து செய்துவிட்டு சினிமாவில் நடித்தால் போதும் என்ற முடிவை பிரபல நடிகை ஒருவர் எடுத்து இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக 90-களில் வலம் வந்த இந்த நடிகை இன்றும் இளமை மாற எவர்கிரீன் நடிகையாகவே காணப்படுகிறார். தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்த, இவர் பார்ப்பதற்கு செமதியாக இருந்த காரணத்தால் அந்த நடிகருடன் சேர்த்து நடித்ததின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்ற இவர் தமிழில் சிறிது மார்க்கெட் குறைந்த காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்று விட்டார். இதனை அடுத்து தெலுங்கில் சில படங்களில் நட...
“என்னடா.. சொல்றீங்க.. அம்மாவான பிக் பாஸ் பூர்ணிமா..” ஷாக் ஆன ரசிகர்கள்..!
BiggBoss 7 Tamil

“என்னடா.. சொல்றீங்க.. அம்மாவான பிக் பாஸ் பூர்ணிமா..” ஷாக் ஆன ரசிகர்கள்..!

விஜய் டிவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் ஏழாவது சீசனில் பூர்ணிமா விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஹைலைட்டாக இருந்தவர்கள் மாயாவும், பூர்ணிமாவும் தான். தனது கேப்டன்ஷிப்பை ஒழுக்கமாக செய்த நபர் என்ற பெயரை பூர்ணிமா பெற்றிருந்தாலும் சில சமயங்களில் மாயா எல்லை மீறி சென்றதாக பல விமர்சனங்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக விஜித்ராவிடம் பூர்ணிமா உங்க மூளை கீழே இருக்கு எடுத்துக்கோங்க என்று சொன்ன வார்த்தைகள் கடுமையான கண்டனத்தை பெற்றது. அது மட்டுமல்லாமல் நிக்ஸனுடன் இணைந்து நடனம் ஆடியது ஒருபுறம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும், அண்ணன், தம்பி என்று உறவை சொல்லி கொண்டு இப்படி எல்லாம் செய்வது முறையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் ...
“க்ர்ர்… த்தூ… கேவலம்.. கன்றாவி..” தீயாய் பரவும் ரோஜாவின் புத்தாண்டு வீடியோ..! கைவிட்ட சொந்த கட்சி..? ரசிகர்கள் ஷாக்..!
Actress

“க்ர்ர்… த்தூ… கேவலம்.. கன்றாவி..” தீயாய் பரவும் ரோஜாவின் புத்தாண்டு வீடியோ..! கைவிட்ட சொந்த கட்சி..? ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் நடிகை ரோஜா பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்த தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தற்பொழுது சினிமாவில் இருந்து சற்றே விலகி அரசியலிலும் பயணித்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நடிகை ரோஜா மீது பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. இவர் நடிப்பில் வெளியான ஆபாச படம் என்ற பெயரில் ரோஜா போலவே முகபாவனை உள்ள ஒரு பெண்ணின் வீடியோவை வைரலாக்கினார்கள் ரோஜா இருக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக செயல்படும் நபர்கள் சிலர். தேர்தல் நேரத்தில் ரோஜா நடித்த ஆபாச திரைப்படம் என்று சிடி மற்றும் டிவிடி கிளை வீடு வீடாக டெலிவரி செய்து பெரும் பரபரப்பை கிளப்பினார்கள் ரோஜாவின் எதிர்க்கட்சியினர். இது சார்ந்து தன்னுடைய வேதனையை அழுதபடி ...
தன்னை விட 20 வயது இளைய பெண்ணை திருமணம் செய்யும் பிரேம்ஜி..! யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

தன்னை விட 20 வயது இளைய பெண்ணை திருமணம் செய்யும் பிரேம்ஜி..! யாருன்னு பாருங்க..!

எனக்கு 44, உனக்கு 24 என்று சொல்லக்கூடிய வகையில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகும் தமிழ் திரை உலகின் உச்சகட்ட இசை அமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி நெடு நாட்கள் கழிந்து தற்போது திருமணம் செய்து கொள்ள பச்சைக்கொடி காட்டிவிட்டார். சென்னை 28 என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கிய போது அதில் மிர்ச்சி சிவா, அகத்தியன் மகள் விஜயலட்சுமி, ஜெய், ஆகாஷ், அரவிந்த், வசந்த் விஜய், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்கள். மேலும் பிரேம்ஜி நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்கள். இதனை அடுத்து அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மற்ற படங்களில் பிரேம்ஜியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவார், அந்த வகையில் மாநாடு திரைப்படத்திலும் பிரேம்ஜி தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் பிரேம்ஜியின் உடல் மொழி, பேசும் தோனி இ...