“இரண்டாம் காதலன் குறித்து மகன் கேட்ட அந்த கேள்வி..” அதிர்ந்து போன எமி ஜாக்சன்..
மதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட் நடிகையான அவர் தொடர்ந்து ஐ, 2.0, தெறி, கெத்து, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் ...