Tuesday, September 24
கேப்டனை பார்க்க ஓடோடி வந்த விஜய்.. இதுவரை விஜய்யை இப்படி பார்த்ததில்லையே.. கண்ணீரில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கேப்டனை பார்க்க ஓடோடி வந்த விஜய்.. இதுவரை விஜய்யை இப்படி பார்த்ததில்லையே.. கண்ணீரில் ரசிகர்கள்..!

கேப்டன் அவர்கள் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக, விடிவெள்ளியாக திகழ்ந்த கேப்டன் அரசியல் சூழ்ச்சிகள் உடன் நடித்த சக நடிகர்களின் துரோகம் ஆகியவற்றினால் விழுந்தார். அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்ட கேப்டன் படிப்படியாக உடல்நிலை மோசமாகி நேற்று காலமானார். தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகர் தளபதி விஜய் நடிகர் விஜயகாந்த் பார்ப்பதற்கு ஓடி வந்திருக்கிறார். நடிகர் விஜய் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விஜயகாந்தின் நாளைய தீர்ப்பு திரைப்படம் தான். இந்த படத்தின் நான் உன்னுடைய தம்பி அண்ணா.. எப்பொழுதும் நான் தோற்க மாட்டேன்.. என்ற வசனத்துடன் நடிகர் விஜயின் அறிமுகம் அ...
சீரியலில் மட்டும் தான் குத்துவிளக்கு..! பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் திருமதி செல்வம் அபிதா..!
Television

சீரியலில் மட்டும் தான் குத்துவிளக்கு..! பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் திருமதி செல்வம் அபிதா..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா. இந்த திரைப்படம் சியான் விக்ரம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் விக்ரமுக்கு சியான் என்ற பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததும் இதே திரைப்படம் தான். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை அபிதாவும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார். ஆனால், தொடர்ந்து இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. சேது படத்திற்கு பிறகு தமிழில் சீறிவரும் காளை, பூவே பெண் பூவே உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல் நடிக்க தொடங்கிவிட்டார். இவருடைய உடல்வாகு இளமையாக கட்டுகுலையாமல் இருந்தாலும் கூட இவருடைய முகம் வயதான பெண் போன்ற தோற்றத்தி...
மகள் வயசில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது “அந்த” வெறி.. அரசியல்வாதி நடிகரின் குட்டை உடைத்த பிரபல நடிகை..!
Actress

மகள் வயசில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது “அந்த” வெறி.. அரசியல்வாதி நடிகரின் குட்டை உடைத்த பிரபல நடிகை..!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தன்னுடைய மகள் வயது என்றாலும் அவர் மீது மோக வெறிகொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் முன்னாள் அரசியல்வாதியும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி என்று பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். சிரஞ்சீவி குறித்து பல்வேறு விஷயங்களை பேசி அவருடைய ஸ்ரீரெட்டி ஒரு கட்டத்தில் சிரஞ்சீவியின் பேச்சை சுட்டிக்காட்டி தன்னுடைய குற்றச்சாட்டை வைத்திருந்தார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. வெற்றி படமாகவும் அமைந்தது. ஆனால், சிரஞ்சீவியின் நடவடிக்கைகள் குறிப்பாக கீர்த்தி சுரேஷின் மீதான அவருடைய பார்வை படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற...
“காதலன் மீது குத்த வைத்து பாவனி ரெட்டி ரொமான்ஸ்..!” வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!
Tamil Cinema News

“காதலன் மீது குத்த வைத்து பாவனி ரெட்டி ரொமான்ஸ்..!” வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரியான நடன கலைஞர் அமீரோடு காதலில் விழுந்திருக்கும் நடிகை பவானி ரெட்டி. தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் படு ஹாட்டாக இருப்பதாக சிங்கிள் பசங்க கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். மேலும் ஆரம்பத்தில் அமீரோடு காதலை ஏற்றுக் கொள்ளாமல் நோ என்று சொல்லி வந்த பவானி, பிக் பாஸ் 2 சீசனில் தனது காதலை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் வெளியில் அப்படியும், இப்படியும் ஆக சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். சின்னத்திரையில் இரட்டைவால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமான பின்னர் சின்னத்தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து பாதியிலேயே சீரியல் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பவானிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார...
“முதன் முறையாக நீச்சல் உடையில் ரசிகர்களை கவுத்து போட்ட காவியா அறிவுமணி..” ஓவர் ஹாட் வீடியோ..!
Tamil Cinema News

“முதன் முறையாக நீச்சல் உடையில் ரசிகர்களை கவுத்து போட்ட காவியா அறிவுமணி..” ஓவர் ஹாட் வீடியோ..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவியா அறிவுமணி தற்போது ஓவர் ஹாட்டான வீடியோவை வெளியிட்டு மார்கழி மாதத்தை சூடேற்றி விட்டார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருவதோடு அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் நிறைவடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் கதையானது நான்கு அண்ணன், தம்பிகளின் பாச உறவினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. எனவே தான் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இதற்கு கிடைத்தது. பல ஆண்டுகளாக ஜவ்மிட்டாய் போல இளுத்து வந்த சீரியல் இப்போது முடிந்து விட்டதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இ...
அழகில் அம்மாவை மிஞ்சும் சுகன்யாவின் மகள்..! வைரலாகும் போட்டோஸ்..!
Tamil Cinema News

அழகில் அம்மாவை மிஞ்சும் சுகன்யாவின் மகள்..! வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக நடித்த சுகன்யாவை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. பன்முகத் திறமையை கொண்ட நடிகை சுகன்யா ஒரு பரதநாட்டிய கலைஞர். இவருடைய உண்மையான பெயர் ஆர்த்தி தேவி. இவரின் நடனத்தை கண்டு வியந்த இயக்குனர் பாரதிராஜா இவரது படமாகிய "புது நெல் புது நாத்து" படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். முதல் படமே அமோக வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. இதை அடுத்து "சின்ன கவுண்டர்" படத்தில் இவர் விஜயகந்தோடு இணைந்து நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மெச்சிக்கொள்ளும் படி இருந்தது. குறிப்பாக மனோரமா ஆச்சியோடு இணைந்து இவர் பேசிய வசனம் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் இவர் கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்னராசு, மகாநதி போன்ற படங...
பாதியில் விட்டுட்டு போன பிரபுதேவா..!! நெத்தியடி பதில் கொடுத்த மதுபாலா..! பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

பாதியில் விட்டுட்டு போன பிரபுதேவா..!! நெத்தியடி பதில் கொடுத்த மதுபாலா..! பலரும் அறியாத ரகசியம்..!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் டான்ஸ்க்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவு வித்தியாசமான நடனத்தை ஆடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். திரை உலகில் ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்தவர். பின்னர் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களாக திகழ்ந்த சிம்ரன், மீனா, மதுபாலா, ரோஜா ஆகியோரோடு ஜோடி போட்டு நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். தற்போது இயக்குனராக மாறி பல படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இவர் பாலிவுட் படத்தையும் இயக்க இருக்கிறார். இதனை அடுத்து இவரோடு இணைந்து நடித்த நடிகை மதுபாலா, பிரபுதேவா குறித்து கூறிய செய்தி ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. நடிகை மதுபாலாவும், பிரபுதேவாவும் இணைந்து மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் வெளி வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்...
என்னடா ம*** என்ன மாதிரியே நடிக்கிறியாம்ல.. வளர்ந்து வந்த நடிகருக்கு வடிவேலு செய்த கொடுமை..!
Tamil Cinema News

என்னடா ம*** என்ன மாதிரியே நடிக்கிறியாம்ல.. வளர்ந்து வந்த நடிகருக்கு வடிவேலு செய்த கொடுமை..!

2024 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமிழில் வெளி வந்த காதல் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகரான சுகுமார் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம் எந்த படத்தில் பரத்தின் நண்பராக அவர் நடித்ததின் மூலம் பிரபலமானார். இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல சினிமா வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த படங்களில் நடித்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இப்படி சினிமாவை விட்டு இவர் விலக காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இதில் இவர் திரையுலகை விட்டு வெளியேறுவதற்கு காரணம் வடிவேலு தன்னை பல வகைகளில் துன்பப்படுத்தியதோடு நான் சினிமாவில் வளர்ந்து வருவதை விரும்பாத அவர் என் திரையுலக வாழ்க்கையை அழிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்திய கதையைத்தான் தற்போது கூறி இருக்கிறார். மேலும் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் வடிவேலு சினிமாவில் பீக...
கொஞ்சம் விட்டா கூட டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..! அதிர வைக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!
Tamil Cinema News

கொஞ்சம் விட்டா கூட டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..! அதிர வைக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!

பார்க்கும் போதே மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ் மனதில் அது மாதிரியான ஆசைகளை உருவாக்கி விட்டது. ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக டோலிவுட்டில் “தேவாரா” படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தனது அம்மாவைப் போல எப்போது தமிழில் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் இவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனை அடுத்து கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு சிவப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய மார்டன் உடைய போட்டு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தை வைத்து விட்டார். ஒவ்வொரு புகைப்படத்திலும் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு, இவர் தந்திருக்கும் போஸ் பலரையும் ஈர்த்து விட்டது என்று கூறலாம். இந்த டைட்டான உடையில் ரெட் கலர் பிரஸ் ஆப்பிளாக ஜொலிப்பதாக பலரும் கருத்துக்கள...
உனக்கு 44 எனக்கு 36 – விஜய் டிவியில் நடக்கும் கண்றாவி கூத்து…!
Television

உனக்கு 44 எனக்கு 36 – விஜய் டிவியில் நடக்கும் கண்றாவி கூத்து…!

திரைப்படங்களில் மட்டுமே அரங்கேறி வந்த கண்றாவதி கூத்து தற்போது சின்னத்திரைகளையும் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது. தென்னிந்தியாவில் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யும் மிகச்சிறந்த மீடியா எது? என்று கேட்டால் அனைவரும் விஜய் டிவிக்கு தான் ஓட்டு போடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவி பல புதிய ஷோக்கள் மட்டுமல்லாமல், சீரியல்களையும் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் சிம்மாசனத்தை போட்டு அமர்ந்துள்ளது. இந்த டிவியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தான் அந்த கேலிக்கூத்து நடந்துள்ளது. மேலும் இந்த சீரியலில் ஏற்கனவே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த தீபக் நடித்துக் கொண்டிருக்கிறார். இது வேறு எந்த சீரியலும் அல்ல. மக்கள் விரும்பி பார்க்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தான். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் தீபக்கின் வயது 45. ஆனால் இந்த சீரியலில் ...
Exit mobile version