Tuesday, September 24
கணவனை ஓரம் கட்டிவிட்டு கணவரின் தங்கையுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நடிகை..!! – மூக்கை பிடிக்கும் கோலிவுட்..!
Gossips Corner

கணவனை ஓரம் கட்டிவிட்டு கணவரின் தங்கையுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நடிகை..!! – மூக்கை பிடிக்கும் கோலிவுட்..!

சினிமாவில் நடக்காத விஷயங்களை இல்லை, என்று கூறும் அளவுக்கு தற்போது பல்வேறு விதமான கலாச்சார சீர்கேடுகள் நடந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு வகையான பாதிப்புகள் பலருக்கும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனினும் அவற்றை வெளியே தெரியாமல் மறைத்தும் விடுகிறார்கள். அந்த வகையில் பிரைட் நடிகராக ரசிகர்களின் மத்தியில் பேரும் புகழும் பெற்ற நடிகரின் படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் டூ பீஸ் நடிகை, புலி நடிகர் ஒருவரை மனதார காதலித்து வந்திருக்கிறார். அப்படி காதலித்து வந்த இவர் சமீப காலமாக திரைப்படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டுவதில் அதிக கவனத்தை செலுத்துவதோடு மட்டுமல்லாமல், மாடல் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வரும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரல் ஆகிவிட்டது. இதனை அடுத்து தற்போது அந்த டூ பீஸ் நடிகையாக இருக்கும் அந்த நடிகையின் செயல் மூலம் பீஸ் போன நடிகராக புலி நடிகர் மாறிவிட்டார் என திரை வட்டாரங்கள் கருத...
ரச்சிதாவிற்கு இருக்கும் நோய்..! இதனால் தான் கணவரோடு சேர மறுக்கிறாராம்..? – உண்மையை உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ரச்சிதாவிற்கு இருக்கும் நோய்..! இதனால் தான் கணவரோடு சேர மறுக்கிறாராம்..? – உண்மையை உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தற்போது வாழ்க்கையில் பல விதமான சிக்கல்களை சந்தித்து வருகிறார். இவரது கணவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்து தனது மனைவி பற்றிய விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் விரைவில் தினேஷுக்கும் ரச்சிதா மகாலட்சுமிக்கும் விரைவில் விவாகரத்தில் நடக்க உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கருத்துக்களை தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். ஆரம்ப நாட்களில் ரச்சிதா மகாலட்சுமி பிரிவும் சந்திப்போம் சீரியல் மூலம் என்றி கொடுத்தார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் தொடர்ந்து மூன்று சீசன்களிலும் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தான் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதுவே தற்போது இவர்...
திடீரென 2-வது திருமணம் செய்து கொண்ட சாண்டியின் முதல் மனைவி..! யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

திடீரென 2-வது திருமணம் செய்து கொண்ட சாண்டியின் முதல் மனைவி..! யாருன்னு பாருங்க..!

சமீபத்தில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவு தனது வில்லன் கேரக்டர் ரோலை பக்காவாக செய்த டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகர் சாண்டி பற்றி உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அது போலவே இவரது  முன்னாள் மனைவி காஜல் பசுபதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகச் சிறந்த நடிகையான இவர் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கும் காஜல் பசுபதி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை ஓபன் ஆக பேசி தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டு ஒரு போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். திடீரென இது போல முடிவெடுத்து யாரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்பது போன்ற பல விதமான கேள்விகளை ரசிக...
ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..? யோவ் கேமராமேன் இங்க காட்டுயா…!
Actress

ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..? யோவ் கேமராமேன் இங்க காட்டுயா…!

ரம்யா பாண்டியன் எல்லாம் என்ன? என் இடுப்பை பாருங்கள் என்று தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் “வாழை” திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் நடிகை திவ்யா துரைசாமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் கத்தரிப்பூ கலர் மாடல் உடையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை திணற விட்டிருக்கிறார். திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் சின்னத்திரையில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்தார். அதனை அடுத்து திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. வாணி போஜன், பிரியா பவானி சங்கர், சரண்யா ஆகியோரை தொடர்ந்து சினிமாவில் என்ட்ரி கொடுக்கக்கூடிய நடிகையாக திவ்யா துரைசாமி தற்போது மாறி இருக்கிறார். கடந்த ஆண்டு திரைக்கு வந்த “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு இணையாக இவரது நடிப்பு இருந்தது என்று சொல்லக் கூடிய அளவிற்கு பலரது பாராட்ட...
சிவகார்த்திகேயன் தம்பி தர்ஷன் குறித்து பற்றி உங்களுக்கு தெரியுமா..?
Tamil Cinema News

சிவகார்த்திகேயன் தம்பி தர்ஷன் குறித்து பற்றி உங்களுக்கு தெரியுமா..?

நடிகர் தர்ஷன் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி குன்னூரில் பிறந்தவர். தமிழில் விரல்விட்டு இன்னும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு முகமாக இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கானா திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு தும்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும் வெற்றி பெற்ற இவர் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்., நடிகர் தர்ஷன் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு என்ற திரைப்படத்தில் வங்க...
“என் உதட்டை சுவைக்க போறாங்க..”  கேரவேனில் கதறிய மீனா..! என்ன நடந்தது..?
Actress

“என் உதட்டை சுவைக்க போறாங்க..” கேரவேனில் கதறிய மீனா..! என்ன நடந்தது..?

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி ரஜினி, கமல், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு 90-களில் கலக்கிய நடிகை மீனாவைப் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் "நெஞ்சங்கள்" என்ற திரைப்படத்தில் சிறுமையாக சிவாஜி கணேசன் உடன் நடித்தார். அதனை அடுத்து "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் ரஜினியை ரஜினி அங்கிள் என்று அழைத்தவர், பின்னால் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக "எஜமான்" படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்து இருந்த நடிப்பை எவராலும் மறக்க முடியாது. இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த மீனா தென்னிந்திய நடிகைகளில் மிகச் சிறந்த நடிகையாக விளங்கினார். மேலும் ஊரடங்கு காலத்தில் தனது கணவரை பறி கொடுத்தவர் மீளா துயரில் இருந்தார். இதனை அடுத்து தோழிகள் கொடுத்த ஆதரவால் தற்போது சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சமூக வலைத...
நான் இப்படித்தான் கதை எழுதுவேன்.. பிரஷாந்த் நீல் கூறியதை கேட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

நான் இப்படித்தான் கதை எழுதுவேன்.. பிரஷாந்த் நீல் கூறியதை கேட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

வயலன்ஸ் படங்களை இயக்கி வெற்றியை சுவைத்த கேஜிஎஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கிட் என கூறலாம். இவர் தனது படத்தில் வைத்த வசனம் என்னை வெல்ல நினைப்பவன் எவன் என்பது உங்கள் நினைவில் இருக்கலாம். தலைக்கனத்தோடு இந்த வசனத்தை வைத்த இவர் தற்போது அதே தலைக்கனத்தோடு ஓபன் ஆக தன்னைப் பற்றிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். பிரபலமான செலிபிரிட்டி தன்னை பற்றி ஓப்பனாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த தனிப்பட்ட கருத்து ரசிகர்கள் மத்தியில் சிந்தனையை மாற்றி அவர்களை தடம் மாற்ற வழி வகுக்கும் என்பது கூட புரியாமல் கூறி விட்டாரா? என்று பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் இவர் தனக்கு மதுப்பழக்கம் உள்ளது என்பதை கூறியதோடு மட்டுமல்லாமல் மது குடித்தால் மட்டுமே தன்னால் கதை எழுத முடியும் என்று ஒரு இன்டர்வியூவில்,  ஆங்கர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்க...
காதல் மனைவிக்கு ரெடின் கிங்ஸ்லி கொடுத்த கிஃப்ட்..! – உறைந்து போன சங்கீதா..!
Tamil Cinema News

காதல் மனைவிக்கு ரெடின் கிங்ஸ்லி கொடுத்த கிஃப்ட்..! – உறைந்து போன சங்கீதா..!

தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய கால கட்டத்தில் தனக்கு என்று அசைக்க முடியாத ஒரு இடத்தை தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கும் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி "கோலமாவு கோகிலா" படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதனை அடுத்து "டாக்டர்" திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் வசனத்தை உச்சரிக்க கூடிய விதம், இவரது உடல் மொழி வித்தியாசமாக இருப்பதின் காரணத்தால் ரசிகர்கள் இவரது காமெடியை ரசித்துப் பார்த்து வருகிறார்கள். மேலும் இவரது நடிப்பு தளபதி விஜய் நடித்த "பீஸ்ட்" படத்தில் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்ததை எவராலும் மறக்க முடியாது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்திகள் அதிகளவு வலைத்தளங்களில் உலா வருகிறது. இதற்குக் காரணம் இவர் மாஸ்டர் படத்தில் விஜயின் தோழியாக நடித்த சங்கீதாவை உருகி, உருகி காதலித்து திருமணம் செய்து கொண...
இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் பிரியங்கா மோகன்..! தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் பிரியங்கா மோகன்..! தீயாய் பரவும் வீடியோ..!

2019 ஆம் ஆண்டு இயக்குனர் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளி வந்த “ஒந்து கதை ஹெல” கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன். இதனை அடுத்து அதே ஆண்டு தெலுங்கில் வெளியான “கேங் லீடர்” படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். தமிழ் திரையுலகை பொருத்த வரை டாக்டர் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இதனை அடுத்து இவருக்கு டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து சிறந்த நடிகை ஆவதற்கு முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் படு நெருக்கமான படுக்கை அறை காட்சியில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். மேலும் நடிப்புக் கலையி...
“போதும்.. இதுக்கு மேல.. ” இமான் குற்றச்சாட்டு குறித்து முதன் முறையாக சிவகார்த்திகேயன் கொடுத்த பதில்..!
Tamil Cinema News

“போதும்.. இதுக்கு மேல.. ” இமான் குற்றச்சாட்டு குறித்து முதன் முறையாக சிவகார்த்திகேயன் கொடுத்த பதில்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இமான் இடையே இருக்கும் பிரச்சனை என்ன என்று புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப் பெரிய துரோகம் செய்துவிட்டார். இனிமேல் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒரு விஷயம் என்று காட்டமான தன்னுடைய குற்றச்சாட்டை வைத்திருந்தார் இசையமைப்பாளர் இமான். இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும் தவறான உறவில் இருந்தார்கள் என்று கூட இணைய பக்கங்களில் தாறுமாறாக தகவல்கள் வைரலாகின. இதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் வாயே திறக்காமல் இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில், இவருடைய அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பல்வேறு இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வகையில், முதன்முறையாக பிஹைன்ட்வூட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு ...