கணவனை ஓரம் கட்டிவிட்டு கணவரின் தங்கையுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நடிகை..!! – மூக்கை பிடிக்கும் கோலிவுட்..!
சினிமாவில் நடக்காத விஷயங்களை இல்லை, என்று கூறும் அளவுக்கு தற்போது பல்வேறு விதமான கலாச்சார சீர்கேடுகள் நடந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு வகையான பாதிப்புகள் பலருக்கும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனினும் அவற்றை வெளியே தெரியாமல் மறைத்தும் விடுகிறார்கள்.
அந்த வகையில் பிரைட் நடிகராக ரசிகர்களின் மத்தியில் பேரும் புகழும் பெற்ற நடிகரின் படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் டூ பீஸ் நடிகை, புலி நடிகர் ஒருவரை மனதார காதலித்து வந்திருக்கிறார்.
அப்படி காதலித்து வந்த இவர் சமீப காலமாக திரைப்படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டுவதில் அதிக கவனத்தை செலுத்துவதோடு மட்டுமல்லாமல், மாடல் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வரும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரல் ஆகிவிட்டது.
இதனை அடுத்து தற்போது அந்த டூ பீஸ் நடிகையாக இருக்கும் அந்த நடிகையின் செயல் மூலம் பீஸ் போன நடிகராக புலி நடிகர் மாறிவிட்டார் என திரை வட்டாரங்கள் கருத...