“ஹாலிவுட் நடிகைகள் பிச்ச வாங்கனும்..” காதலர் தின ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி..
நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயான நடிகையாக 1990களில் இருந்தவர். அமைதிப்படை படத்தில் தாயம்மா என்ற அப்பாவி பெண் கேரக்டரில் நடித்து, ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். இந்தியன் படத்திலும் கஸ்தூரி, கமலுக்கு ...