Tuesday, September 24
ஜாக்கெட் போடாத தங்கலான் பார்வதி திருவோத்துவா? நம்பவே முடியில.. அழகே கொல்லுதே..
Actress

ஜாக்கெட் போடாத தங்கலான் பார்வதி திருவோத்துவா? நம்பவே முடியில.. அழகே கொல்லுதே..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி திருவோத்து தற்போது திரையரங்குகளில் வெளி வந்த தங்கலான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். இவர் கேரளாவில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி கோழிக்கோட்டில் பிறந்தவர். பார்வதி என்று பெரும்பாலும் அழைக்கப்படக்கூடிய இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று போல் இடத்தை பிடித்திருக்கிறார். நடிகை பார்வதி திருவோத்து.. நடிகை பார்வதியை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு வெளி வந்த அவுட் ஆப் சிலபஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக களம் இறங்கினார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு வெளி வந்த பூ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியி...
வாட்டர் பாக்கெட் மூஞ்சி… கொழுக் மொழுக் லுக்கில் கும்முனு இருக்கும் மஞ்சிமா மோகன்!
Actress

வாட்டர் பாக்கெட் மூஞ்சி… கொழுக் மொழுக் லுக்கில் கும்முனு இருக்கும் மஞ்சிமா மோகன்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட மஞ்சிமா மோகன் முதன் முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த வந்தார். அவரது தந்தை மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடன கலைஞர் என்பதால் மிக சுலபமாக திரைப்படத்துறையில் மஞ்சுமா மோகன் நுழைந்து விட்டார். மஞ்சிமா மோகன்: கேரள மாநிலம் பாலகாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனன் திரைப்பட வாழ்க்கை 1990களின் இறுதியிலே துவங்கி விட்டார் . 2000 துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகன். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக கலியோஞ்சல் படத்தில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து மயில்பீலீக்கவு, சாப்பல்யம், பிரியம், தென்காசிப்பட்டணம், மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருசன்,தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களி...
டபுள் தமாக்கா…. “ராயன்” மெகா ஹிட்…. தனுஷுக்கு பல கோடி வாரி கொடுத்த கலாநிதி மாறன்!
Tamil Cinema News

டபுள் தமாக்கா…. “ராயன்” மெகா ஹிட்…. தனுஷுக்கு பல கோடி வாரி கொடுத்த கலாநிதி மாறன்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர் ,திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் எப்படி பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டி தமிழ் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் . நடிகர் தனுஷ்: இவர் முதன் முதலில் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகே இருந்தார். இந்த திரைப்படம் பலரது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி தனுஷை கிண்டலும் கேலியும் செய்தார்கள். இவரெல்லாம் ஒரு ஹீரோவா? இவரெல்லாம் நடிக்க வந்துட்டார் என பல விமர்சனங்கள் அவர் மீது விழுந்தது. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுறா , சுள்ளான் , தேவதையை கண்டேன், அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார...
இந்த வயசுல அது கேட்குதா? கேவலமா கேட்டாங்க – ஓப்பனா கூறிய பப்லு!
Actress

இந்த வயசுல அது கேட்குதா? கேவலமா கேட்டாங்க – ஓப்பனா கூறிய பப்லு!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். 90க்களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 2000 கால கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்து சீரியல்களிலும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார் . பப்லு பிரித்திவிராஜ்: பல்வேறு சீரியல்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பப்லூ இல்லத்தரசிகள் இடையே மிகவும் ஃபேமஸ் ஆகி இருந்தார். பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட பப்லூ பிரிதிவிராஜ் "நான் வாழவைப்பேன்" என்ற திரைப்படத்தில் 1979இல் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார் . கே பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி குழந்தை ந...
ராதை மனதில்.. ராதை மனதில்… என்ன ரகசியமோ… கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!
Tamil Cinema News

ராதை மனதில்.. ராதை மனதில்… என்ன ரகசியமோ… கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர். மும்பையில் இருந்து நடிக்க வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் டாப் ஸ்டார் ஆக தற்போது விளங்கிக் கொண்டு வருகிறார். நடிகை தமன்னா: நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தன்னுடைய 13 வயதிலேயே நடிப்பு பயணத்தை தொடங்கி விட்டார் நடிகை தமன்னா. இதற்காக முறையாக நடிப்பை கற்றுத் தெரிந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு வருடம் பிருத்வி தியேட்டரில் சேர்ந்து அங்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன் மூலம் தமன்னாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதன் மூலம் 2005ம் ஆண்டு தமன்னா முதன் முதலில் இந்தித் திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் 2005ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ படத்த...
மறுவார்த்தை பேசாதே…. மேகா ஆகாஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – குவியும் வாழ்த்துக்கள்!
Actress

மறுவார்த்தை பேசாதே…. மேகா ஆகாஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – குவியும் வாழ்த்துக்கள்!

மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு... இந்த பாடல் வரிகளை கேட்ட உடனே நம் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் நடிகை மேகா ஆகாஷ். சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை மேகா ஆகாஷ்: முதன்முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த லை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிதாக ஹிட் அடிக்க வில்லை. இத்திரைப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமி...
பறக்கும் விமானத்தில் பர்ஸ்ட் நைட்…? கணவரின் மடியில் அமர்ந்து லிப்லாக் கொடுத்த எமி ஜாக்சன்!
Actress

பறக்கும் விமானத்தில் பர்ஸ்ட் நைட்…? கணவரின் மடியில் அமர்ந்து லிப்லாக் கொடுத்த எமி ஜாக்சன்!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டுவருகிறார் . மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய எமி ஜாக்சன் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்றார். எமி ஜாக்சன்: இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். அதைத் தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. மாடல் அழகியாக இருந்த ஏமி ஜாக்சனை முதன் முதலில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான ஏஎல் விஜய் தான் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட துறையில் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார். இந்த திரைப்படத...
வயசு பசங்களை வசீயம் செய்யும் வாத்தி நடிகை… இடுப்பு அழகை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!
Tamil Cinema News

வயசு பசங்களை வசீயம் செய்யும் வாத்தி நடிகை… இடுப்பு அழகை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

கேரள மாநிலம் பாலக்காட்டை சொந்த ஊராகக் சம்யுக்தா மேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான நட்சத்திர நடிகர் பார்க்கப்பட்டார். சம்யுக்தா மேனன்: முதன்முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டில் பாப்கார்ன் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள மொழியில் நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார் பிறகு 2018 ஆம் ஆண்டு தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்த பெரும் புகழ்பெற்றார். தமிழில் கடல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த களரி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக்கினார் . அந்த திரைப்படம் இவருக்கு பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி...
மனச மயக்கிட்டியேம்மா … நகைக்கடை திறப்பு விழாவிற்கு அழகு தேவதை போல் சென்ற மடோனா!
Actress

மனச மயக்கிட்டியேம்மா … நகைக்கடை திறப்பு விழாவிற்கு அழகு தேவதை போல் சென்ற மடோனா!

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவரான நடிகை மடோனா ஜெபஸ்டின் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் முதல் முதலில் கடந்து 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். மடோனா செபஸ்டியன்: பிரேமம் திரைப்படத்தில் செலின் என்ற கேரக்டரில் மடோனா ஜெபஸ்டின் நடித்திருப்பார். இதில் மொத்தம் மூன்று நாயகிகள் . அதாவது சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா ஜெபஸ்டின் என மூன்று கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். அவர்கள் மூன்று பேருமே அறிமுக நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலமாக 3 பேருக்குமே மாபெரும் வெற்றி படமாக பிரேமம் அமைந்தது . அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிக்க வந்த மடோனா செபஸ்டினுக்கு காதலும் கடந்...
இழுத்து முடிச்சுப்போட்டு இறுக்கமா காட்டி இழுக்கும் கேபிரில்லா…..திகைத்துப்போன இளவட்டம்!
Actress

இழுத்து முடிச்சுப்போட்டு இறுக்கமா காட்டி இழுக்கும் கேபிரில்லா…..திகைத்துப்போன இளவட்டம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் கேபிரில்லா சார்ல்டன். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் கேப்ரில்லா தனது 9 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார். கேபிரில்லா சார்ல்டன்: ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தையும் கேப்ரில்லா வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக இவர் நடித்திருப்பார் . அந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் நடித்து அத்தனை மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்....