Tuesday, September 24
“பட வாய்ப்புக்காக இதை பண்ணுவேன்.. அதை வாயில வச்சிட்டு..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!
Actress

“பட வாய்ப்புக்காக இதை பண்ணுவேன்.. அதை வாயில வச்சிட்டு..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளினாக நடிகை ஷகிலா அமர்ந்திருந்தார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து ரேகா நாயரிடம் கேள்வி எழுப்பினார் நடிகை ஷகிலா. அதற்கு பதில் அளித்த நடிகை ரேகா நாயர், பட வாய்ப்புக்காக ஒருவன் படுக்கைக்கு அழைக்கிறான் என்றால் அந்த நடிகைக்கு பிடித்திருந்தால் செல்கிறார். பிடிக்காவிட்டால் செல்ல மாட்டார். ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு ஒரு பத்து வருடங்கள் கழித்து என்னை அந்த இயக்குனர் அழைத்தார்.. இந்த இயக்குனர் அழைத்தார்.. என்று கூறிக் கொண்டிருப்பதெல்லாம் எதற்காக என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை என்னை யாராவது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் எனக்கு அந்த நபரை பிடித்திருந்தால் கண்டிப்பாக நான் செல்வேன். விரலை வாயில் வைத்துக் கொண்டு இருக்க மாட்டேன். இதுபோலத்தான் நடிகைகள் அவர்களுடைய சம்மதத்தி...
காதலால் தடம் மாறிய பிரபு..! பிரபல நடிகையால் பிரிந்த சிவாஜி குடும்பம்..! நடிகர் பிரபுவின் மறுபக்கம்..!
Tamil Cinema News

காதலால் தடம் மாறிய பிரபு..! பிரபல நடிகையால் பிரிந்த சிவாஜி குடும்பம்..! நடிகர் பிரபுவின் மறுபக்கம்..!

நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு குறித்து பிரபல நடிகை கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்புவும் பிரபுவும் காதலித்தார்கள் என்றும் இருவரும் காதலால் நடிகர் சிவாஜி குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு ஆகியவை குறித்தும் பேசி இருக்கிறார் பிரபல நடிகை காக்கிநாடா சியாமளா. 90களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் ஒரு ஹிந்தி நடிகை என்றாலும் தென்னிந்திய சினிமாவில் நல்லா வரவேற்பு பெற்றார். கடந்த 1991 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவுடன் சின்னத்தம்பி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் பி வாசு இயக்குனர...
காதலனுடன் படுக்கையில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா..? தீயாய் பரவும் வீடியோ..!
Actress

காதலனுடன் படுக்கையில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா..? தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை தமன்னா விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில், இருவரும் தனிமையில் இருக்கும் மோசமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஏற்கனவே கடந்த 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது போதையில் தன்னுடைய காதலன் விஜய் வர்மாவிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த தமன்னாவின் வீடியோ காட்சிகள் வைரலாகி இருந்தன. இந்நிலையில், படுக்கை அறையில் தனிமையில் இருக்கும் இருவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர் இன்னும் சில ரசிகர்கள் திரைப்படங்களில் வெப் சீரிஸ்களில் இதைவிட மோசமாக நடித்து விட்டார் நடிகை தமன்னா. அதைவிட இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரம் இருவரும் தனிமையில் இருக்கும...
தனுஷின் அடுத்த படத்தில் யாரு ஹீரோயின் என தெரிஞ்சா அல்லு உட்ரும்..!
Tamil Cinema News

தனுஷின் அடுத்த படத்தில் யாரு ஹீரோயின் என தெரிஞ்சா அல்லு உட்ரும்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் தனது அண்ணன் செல்வராகவன் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தனது அற்புதமான நடிப்பு திறன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேற்றுமையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சினிமாவில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும், தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனது அற்புதமான நடிப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தனுஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய நடிகை யார்? என்று தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். மேலும் இந்த படத்தில் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹ...
என்னங்க இது..? இதை எதுக்குங்க பண்ட்றீங்க..? ரசிகர் செய்த செயல்.. அதிர்ந்து போன ஷிவாங்கி..!
Tamil Cinema News

என்னங்க இது..? இதை எதுக்குங்க பண்ட்றீங்க..? ரசிகர் செய்த செயல்.. அதிர்ந்து போன ஷிவாங்கி..!

விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஷிவாங்கி ஒரு மிகச்சிறந்த பாடகி. இவர் விஜய் டிவியில் 2020 ஆம் ஆண்டு நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பசங்க படத்தில் வெளி வந்த “அன்பாலே அழகாகும்” என்ற பாடலை பாடி தனது குரல் வளத்தை நிரூபித்தார்.மேலும் சுட்டித்தனமான குரலாலும், குறும்பாலும் பலரையும் கவர்ந்து இழுக்க கூடிய வகையில் இவரது நகைச்சுவை திறமை இருக்கும். நடிகர் சாந்துனு நடிப்பில் வெளி வந்த முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் சாம் விஷாலோடு இணைந்து டாக் லெஸ் ஒர்க் மோர் என்ற பாடலை பாடி அசத்தினார். மேலும் வினித் சீனிவாசனோடு சேர்ந்து “அடிபொலி” பாடலை பாடி கலக்கினார். இதனை அடுத்து நடிகர் சிம்புவுடன் மாயன் படத்திற்காக மச்சி என்ற பாடலை பாடியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த ட...
வரும் பொங்கலுக்கு வெளி வரும் மூன்று படங்கள்!.. உங்கள் தேர்வு என்ன..?
Tamil Cinema News

வரும் பொங்கலுக்கு வெளி வரும் மூன்று படங்கள்!.. உங்கள் தேர்வு என்ன..?

கடந்த தீபாவளியன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த திரைப்படங்களைப் போலவே வரும் 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று மூன்று படங்கள் வெளி வர உள்ளது. இதில் நீங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படம் எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் ரசிகர்கள் பொங்கல் என்று எந்தெந்த திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளி வரவுள்ள அரண்மனை 4, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அயலான். மேலும் தனுஷின் நடிப்பில் தெறிக்கவிடும் கேப்டன் மில்லர், ரஜினி மகள் இயக்கிய லால் சலாம், விக்ரம் நடிப்பில் தங்கலான், சூர்யா நடிப்பில் மாறுபட்ட கதை அம்சத்தோடு இருக்கும் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற படங்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படங்களின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது....
20 வயதில் தலையில் இயற்கையான முடியுடன் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
Tamil Cinema News

20 வயதில் தலையில் இயற்கையான முடியுடன் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

முத்துப்பேட்டை சோமு பாஸ்கர் என்கிற எம் எஸ் பாஸ்கர் கடந்த 1957ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர். தன்னுடைய இருபதாவது வயதில் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இயக்குனர்களுடன் தன்னுடைய நெருக்கத்தை வளர்த்துக் கொள்வது, சக நடிகர்களுக்கு மரியாதை கொடுப்பது, பணிவாக நடந்து கொள்வது, நல்ல குணம், அதையும் தாண்டி எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி திரையில் நடித்துக் காட்டக்கூடிய ஒரு நடிகர் எம் எஸ் பாஸ்கர். இதுவரை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படத்தில் இளம்பறிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கனகச்சிதம...
அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!
Tamil Cinema News

அடடே.. என்ன இது.. அடையாளம் தெரியாத அளவு மாறிய சோனியா அகர்வால்..!

நடிகர் தனுஷை திவ்யா, திவ்யா என்று புலம்ப வைத்த காதல் கொண்டேன் படத்தின் நாயகி சோனியா அகர்வால் தனுஷின் அண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடைசியில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணத்தால் விவாகரத்தைப் பெற்று பிரிந்தார்கள். இந்த படத்தின் மூலம் சோனியா அகர்வால் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இந்த படத்தின் மூலம் பிரபலமான நபராக மாறிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் இடையில் சினிமாவில் இருந்து ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்துக் கொண்ட இவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை சில நாட்களுக்கு முன்பு பார்க்கும் போது உடல் எடை அதிகமாகி சற்று குண்டான தோற்றத்திலும் காணப்பட்டார். இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் உடல் எடையை குறைத்த நிலை...
அட்ஜஸ்ட்மென்ட் செய்தாவது லேடி சூப்பர் ஸ்டார் ஆகிடணும்..!! வாய்ப்புக்காக துடிக்கும் 22 வயது நடிகை..!
Gossips Corner

அட்ஜஸ்ட்மென்ட் செய்தாவது லேடி சூப்பர் ஸ்டார் ஆகிடணும்..!! வாய்ப்புக்காக துடிக்கும் 22 வயது நடிகை..!

சினிமா துறையில் இன்று அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து உள்ளது என்று பலரும் பல வகைகளில் ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருவதோடு, அவற்றை தடுத்து நிறுத்த வழி இல்லையா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது, என்று சொல்லக்கூடிய வகையில் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த சில நடிகைகள் தற்போது எல்லாவற்றிற்கும் ரெடியாகி விட்டதாக கூறுகிறார்கள். அதுவும் பெரிய நடிகர்களின் படம் என்றால் உடனுக்கு உடனே எதற்கும் கவலைப்படாமல் கையெழுத்துகளை போட்டு பணப் பெட்டிகளை நிரப்பிக் கொள்கிறார்கள். அப்படி 22 வயதான லீலா என்ற பெயர் கொண்ட இளம் நடிகை, இது வரை எட்டு படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதற்கு காரணம் இரவு நேரம் மீட்டிங்குக்கு சென்று வந்ததால் தான் இந்த வாய்ப்புகள் தனக்கு தற்போது கிடைத்துள்ளதாக அக்கட தேசத்தில் பேசி அதிர்ச்சியை தந்திருக்கிறார். இதனை அடுத்து தெலுங்கில் மட்டும...
சுந்தர்.சி முதலில் காதலித்த நடிகை யாரு தெரியுமா..? கோரமாக இறந்த கொடுமை..!
Tamil Cinema News

சுந்தர்.சி முதலில் காதலித்த நடிகை யாரு தெரியுமா..? கோரமாக இறந்த கொடுமை..!

ஜனரஞ்சகமான காமெடி படங்களை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர்.சி கில்லாடி. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கக்கூடியவர். தமிழில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினி முதல் தல அஜித் வரை பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார். காலத்திற்கு தகுந்தது போல ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப கமர்சியல் படங்களைத் தந்து தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்ட, இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்னர் முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகம் ஆனார். இவர் இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றதோடு வசூலையும் தந்து இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.  குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளை மிக நேர்த்தியான முறையில் உருவாக்கி இருப்பா...
Exit mobile version