அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை..? ECR ரோடு.. பண்ணை வீடு.. வடிவேலு ரைடு.. போட்டு உடைத்த நடிகர்..!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகர் வடிவேலுவின் எழுச்சி பலருக்கும் தெரியும். ஆனால், அவருடைய வீழ்ச்சி சில பேருக்கு தான் தெரியும்.
இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சட்டமன்ற தேர்தல் ஒன்றில் நடிகர் விஜயகாந்துக்கு எதிராக சகட்டுமேனிக்கு இவர் பேசியதும், ஆனால். இவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பேசினாரோ அந்த கட்சி எதிர்க்கட்சியாக கூட ஆகா முடியாமல் காணாமல் போனதும்.. இவர் பிரச்சாரத்தின் போது மோசமாக விமர்சித்து வந்த கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும்.. வடிவேலுக்கு அடிமேல் அடியாக அமைந்தது.
இதனால் தான் இவருடைய பட வாய்ப்புகள் பறிபோய் விட்டது. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் வடிவேலுவை ஒதுக்க தொடங்கினார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் உண்மை அது கிடையாது. வடிவேலுவுடன் நடித்த சக நடிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இணைய பக்கங்களில் நீங்...