பிரபாஸுடன் லிவ் இன் வாழ்க்கை..! ஆர்யாவின் அதுக்கு அடிமை..! யாரும் அறியாத அனுஷ்காவின் மறுபக்கம்..!
நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் ஹீரோ Maddy என்றதும் படத்தின் கதையை கூட கேட்காமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனுஷ்காவிற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த படத்தில் குடும்பப்பாங்கனியாகவும் அதே சமயம் டூ பீஸ் நீச்சல் உடையில் கிளாமர் குயினாகவும் என தன்னுடைய இரண்டு பக்கங்களையும் காட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவுத்து போட்டார் நடிகை அனுஷ்கா என்று கூறலாம்.
ஹீரோயின் சென்று படம் என்ற ஒரு வார்த்தையை உருவாக்கிக் கொண்டதே நடிகை அனுஷ்கா தான் என்று கூறலாம். இவர் நடிப்பு வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
200 கோடி பட்ஜெட்டில் வெளியான பெரிய ஹீரோக்களை படங்களை கூட அடித்து துவம்சம் செய்தது இந்த அருந்ததி திரைப்படம். இந்த படத...