மேலாடையில் இறக்கம் அதிகமாகிகிட்டே போகுது… இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா மோகன்!.
தெலுங்கு சினிமா மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த கேங் லீடர் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.
அப்பொழுதே பிரியங்கா மோகனுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வந்தது. மேலும் அவரது ரியாக்ஷன் எல்லாமே பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக இருக்கும். அதனாலேயே ரசிகர்களுக்கு அவர் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது.
தொடர்ந்து அவருக்கான ரசிகர்களும் அதிகரித்து வந்தனர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த பிறகு அவருக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது தென்னிந்தியா முழுவதும் கொஞ்சம் இவர் பிரபலமாக இருந்த காரணத்தினால் தமிழில் டாக்டர் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் பிரியங்கா மோகன்.
பிரியங்கா மோகன்
டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். இயக்குனர் நெல்ச...