கழுத கெட்டா.. குட்டிச்சுவரு.. படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷை கசக்கி பிழிந்த இளம் நடிகர்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியான உடைகளை கூட அணிய மாட்டேன் என்று கூறி வந்தார். ஆனால், தற்பொழுது படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் கூட நடிக்க துணிந்திருக்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கை இழந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாக்கி கொடுத்தது.
இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அனைத்து சென்டர் ரசிகர்கள...