உறுதியான நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் அடிக்கும்..!
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. தன்னுடைய முதல் படத்தின் இயக்குனரையே காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஆனால் தொடர்ந்து தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தினாலும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்கலாம் என்று மனம் மாறிய காரணத்தினால் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு திருமணத்தை நடத்தாமல் நிச்சயம் செய்த இயக்குனருக்கு tata காட்டிவிட்டு வந்துவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஒரு நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்தியா முழுவதும் பிரபலமானார். நேஷனல் கிரஷ் என்று ரசிகர்கள் பலரும் இவரை செல்லமாக அழைத்தனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்த இவர் ஹிந்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப...