ஒன்னே ஒன்னு போட்டதுக்கு.. அது பெருசுன்னு போயிட்டான் என் லவ்வர்..! ஆனால் இப்போ.. ரகசியம் உடைத்த ஷகீலா..!
நடிகை ஷகீலா தன்னுடைய பள்ளிக்காலத்தில் இருந்து நிறைய பேரை காதலித்து இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார். ஆனால் 10 ஆண்டுகளாக நான் காதலித்த ஒருவன் என்னை விட்டு பிரிந்த போது நிஜமாகவே நான் வருத்தப்பட்டேன் என பேசி இருக்கிறார்.
அவர் பேசிய பேச்சின் முழு தொகுப்பு தான் இந்த பதிவு. நடிகை ஷகீலா அதனுடைய இளம் வயதிலேயே பிட்டுப்படங்களில் நடித்த வந்துவிட்டார். ஆரம்பத்தில் இவருடைய அழகை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் தயாரிப்பாளர்கள்.
ஆனால் நடிகை ஷகீலாவிற்கு ஒரு படத்திற்கு சம்பளம் பேசாமல்.. ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் என்று பேசி இருக்கிறார்கள். விவரம் தெரியாமல் நடிகை ஷகீலாவும் சில ஆயிரங்களுக்கு படங்களை நடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அந்த காலத்திலேயே இவருடைய படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்தன என்பதுதான் இங்கே விஷயம். மட்டுமில்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று ந...