எனக்கு சிலை வச்சா நான் இதைத்தான் பண்ணுவேன்.. வெக்கமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!
டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை துவக்கியவர் பிரியா பவானி ஷங்கர். பல சினிமா நிகழ்ச்சிகளில், பங்கேற்க வரும் திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்வதும் அவரது அப்போதைய பணியாக இருந்திருக்கிறது. ...