எட்டு வருஷம் ஆச்சு.. இன்னும் ஏன் குழந்தை இல்ல.. கேள்விக்கு ஷாந்தனு கொடுத்த பதிலை பாருங்க..!
தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என அறிவித்தார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மனதை, தனது கலைத்திறமையால் ...