கோழி முட்டை போட்டிருச்சா..? குழந்தை இல்லாதது குறித்து அனிதா சம்பத் பதில்..!
திருமணம் செய்து கொண்டவர்கள் விரைவில் பிள்ளை பேரு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கும் Poli Couple வீடியோவை பார்த்து கமெண்ட் செய்திருக்கும் அனிதா சம்பத் ...