என்னை மன்னிச்சுடுங்க டாடி.. காதல் கணவரை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா..!
நடிகர் ராஜ்கிரண், தமிழ் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக இருந்தவர். அதற்கு பின் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். என் ராசாவின் மனசிலே என்ற அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ...