“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..” நிஜமாவே பேண்ட் போட்டிருக்கீங்களா..? – கதிகலங்க வைத்த நிவேதா பெத்துராஜ்..!
தமிழ் திரைப்பட உலகில் என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிர் பிடித்தவன், சங்கத் தமிழன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
எனினும் திரைதுறையில் ஒரு நிலையான இடத்தை இவரால் என்னும் பிடிக்க முடியவில்லை என கூறலாம். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களோடு பல படங்களில் நடித்து அங்கும் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார்.
தமிழைப் பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு வெளி வந்த "ஒரு நாள் கூத்து" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்-தான் இந்த நிவேதிதா பெத்துராஜ். Instagram பக்கத்தில் தினுசு, தினுசாக உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார்.
எனவே இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அண்மையி...