ஆறே மாசத்தில் கணவரை பிரிந்த ரோஜா பிரியங்கா நல்காரி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..!
தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை தான் பிரியங்கா நல்காரி. ஒரு காலத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். பொதுவாகவே இன்று சீரியல்களைப் பார்க்கக் கூடிய ...