விசித்ரா-வுக்கு நடந்தது எல்லாம் ஜுஜுபி.. எனக்கு நடந்தது படு மோசம்..! – கதறும் பேராண்மை நடிகை..!
சமூக ஊடகங்களில் எந்த பக்கத்தை தொட்டாலும் அதிக அளவு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விவகாரங்கள் அதிக அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதுவும் திரை உலகில் நிகழக்கூடிய இந்த நிகழ்வுகளுக்கு யாரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற கேட்கக் கூடிய அளவிற்கு அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் குறித்த செய்திகள் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளது.
அதிலும் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் மறக்க முடியாத டாஸ்க்கில் விசித்ரா தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்களை பலர் மத்தியிலும் கூறி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். மக்களால் மதிக்கப்படக்கூடிய மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகளை ரூமுக்கு அழைத்த விவகாரங்கள் தற்போது பேசும் பொருளாகி விட்டது.
அந்த விவகாரத்தில் தன்னை காப்பாற்ற தனது கணவர் தினமும் ஒவ்வொரு அறையை மாற்றி கொடுத்தார். இது நிமித்தமாக புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறியது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும் இந்த காரணத்தால்...