நடிகை சினேகாவின் முதல் கணவர் யார்..? ஏன் பிரிந்தார்..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
புன்னகை அரசி என்று கே ஆர் விஜயாவை அனைவரும் அன்போடு அழைத்து வந்தார்கள். அவரைத் தொடர்ந்து நடிகை சினேகாவை ஜூனியர் புன்னகை அரசி என்று ரசிகர்கள் அனைவரும் ஆசையாக அடைமொழி தந்து அழைத்தார்கள். ...