இளம் நடிகரிடம் மயங்கிய நடிகை.. திருமணம் ஆனது பற்றி எல்லாம் கவலையே இல்லையாம்.!
சினிமாத்துறையை பொருத்தவரை, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்வது போல, ஆண் பெண் உறவு என்பது, எல்லை மீறியதாக எப்போது வேண்டுமானாலும் மாறி விடுகிறது. திருமணமானவர், திருமணம் ஆகாதவர் என்ற பாகுபாடு எல்லாம் ...