Uncategorized
“வெடக்கோழி.. தரமான தேக்கு கட்ட…” – மோசமான உடையில்.. வெறியேத்தும் ஸ்ரேயா சரண்..!
ஸ்ரேயா சரண்,(Shriya Saran) தமிழ் சினிமா ரசிகர்களை அழகால் கிறங்கடித்தவர். அவரது பெயர் சொல்லும்படியான படங்களில் நடித்தவர். இவர், இசுதாம் என்ற தெலுங்கு படம் ஒன்றில், 2001 ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானார்.
அடுத்து, 2002ம் ஆண்டில் வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில், ஸ்ரேயா பிரபலமானார். அடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட், கோலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் தமிழில் ஸ்ரேயா அறிமுகமானார். 2007ம் ஆண்டில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து, தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது, 40 வயது ஆகிறது.
எனினும் ஸ்ரேயா அழகான நடிகையாகவே இன்னும் இருந்து வருகிறார்.ஸ்ரேயா நடிகையாக மட்டுமின்...