“என்ன இருந்தாலும் அந்த ரகசியத்தை சொல்லக்கூடாது..” நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!
பார்த்தவுடன் மனதுக்கு பிடித்துவிடும் ஒரு அழகான நாகரிக பெண்மணியாக வடிவான தோற்றத்தில் பிரவீனா காணப்படுகிறார். அதனால் சினிமாவிலும், சீரியல்களிலும் அவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்புகள் தேடித் தேடி வருகின்றன. சினிமா, டிவி சீரியலில் ...