வீரம் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பொண்ணா இது..? ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே..!
பெண் பிள்ளைகள் சீக்கிரமாக வளர்ந்து விடுகிறார்களே என பலரும் சொல்கிற, ஆச்சரியப்படுகிற ஒரு விஷயமாக தான் இருக்கிறது. உதாரணமாக குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலர், அடுத்த சில ஆண்டுகளில் இளம் நாயகிகளாக படங்களில் ...