திருமணத்திற்கு முன்பே உருக உருக வேறு ஒரு நடிகரை காதலித்தார்.. மீனாவின் ரகசியத்தை உடைத்த நடிகர்..!
திருமணத்துக்கு முன்பே நடிகர் ஒருவரை காதலித்திருக்கிறார் மீனா. இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை மீனாவே இதை பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். நான் ஆரம்பத்தில் நடிகையாக இருந்த போது இந்தி நடிகர் ...