Uncategorized
அவளா நீயி..? – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) , நான் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும்.. அதே சமயம் எனக்கான விமானத்தையும் நான் சரியான நேரத்தில் பிடிக்க வேண்டும்.. இதற்கிடையில் போட்டோ சூட்டுக்காக போஸ் கொடுக்கவும் வேண்டும்..
இப்படி ஒரு அவசர கதியான நிலையில் எடுக்கப்பட்ட போட்டோ சூட் என்பதை உணர்த்தும் விதமான ஒரு கேப்ஷனை வைத்து கவர்ச்சியான உடையில் தான் எடுத்துக் கொண்ட கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த புகைப்படங்களை பார்த்த பிரபல இளம் நடிகை ஸ்ரேயா ஹாட் நியூஸ் அல்லது என்று கருத்த தெரிவித்திருக்கிறார் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் இருப்பவினால் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்...