Uncategorized
என்ன ட்ரெஸ் இது..? இஸ்கூல் புள்ளைங்க மாதிரி..! – குட்டியான கவுன்.. கவர்ச்சி ரூட்டில் ரச்சிதா மகாலட்சுமி..!
ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர். அந்த சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் சொல்வதுண்டு. பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில், சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர், தினேஷ். பி...