எதுவா இருந்தாலும் நயன்தாரா இப்படித்தான்.. மேடையிலேயே கூறிய விக்னேஷ் சிவன்..!
நடிகை நயன்தாரா, முதலில் நடிகர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு, நடிகர் பிரபுதேவாவை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த பிறகு, அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன்தாரா ...