என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல.. கடைசியா.. இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சு..! தேவயானி வேதனை..!
கடந்த 1990களில் நடிகை தேவயானி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஹோம்லி லுக்கில் நடிக்க வேண்டிய கேரக்டர் என்றால், நிச்சயம் இயக்குநர்கள் முதல் வாய்ப்பாக அது தேவயானியை தான் அதற்கு தேர்வு ...