முதல் கணவரை பிரிந்த நடிகை சரண்யா..! இவரால் தான் பொண்வண்ணனை மறுமணம் செய்தாராம்..!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ல் வெளிவந்த நாயகன் படத்தில்தான் நடிகை சரண்யா அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர். அடுத்தடுத்த படங்களில் நடித்த சரண்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ...