அடிக்கடி கணவரை மாற்றிய நடிகை லட்சுமி..! பலரும் அறியாத மர்ம பக்கம்..!
தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி இப்போதும் ரசிக்கப்படும் ஒரு நடிகையாக இருப்பவர். துவக்கத்தில் எம்ஜிஆருடன் சங்கே முழங்கு, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சிவாஜி கணேசனுடன் ஆனந்தக்கண்ணீர் போன்ற ...