Uncategorized
ப்பா.. சைடு போஸில் சைஸை காட்டி.. அப்படியொரு போஸ்..! – 49 வயதிலும் கிறங்கடிக்கும் கஸ்தூரி..!
பிரபல நடிகை கஸ்தூரி ( Kasthuri ) டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக சைடு போஸில் நிற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு நடிகர் கமலஹாசன் நடித்திருந்த இந்தியன் திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்தார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமாவில்...