Uncategorized
அடையாளம் தெரியாமல் மாறிய லட்சுமி மேனன்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!
தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும்பொழுது சினிமாவில் நடித்து தொடங்கியவர் லட்சுமி மேனன் ( Lakshmi Menon ). அந்த வகையில், இவர் 2011 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியின் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரது பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
பிரபல பிரபு சல்மான் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் திரைவுலகில் அறிமுகமானவர் லட்சுமிமேனன். இந்த படத்தின் தொடர்ந்து அஜித் சிவகார்த்திகேயன் விஷால் சசிகுமார் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
குஷ்பூ போலவே இவரும் சற்று உடல் பூசினாற் போல் இருந்ததால் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிது லட்சுமிமேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன் பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தது.
...