கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!
தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் நடித்த திரைப்படங்களில் பீம்லா நாயக், வாத்தி மாதிரியான சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.
கேரளாவில் உள்ள பாலக்காடை சேர்ந்தவர் சம்யுக்தா. ஆரம்பத்தில் இவர் மலையாள சினிமாவில் தான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் அதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் முயற்சிகளையும் செய்து வந்தார்.
கொஞ்சமா விலக்கி காட்டுறேன்
கல்லூரியை முடித்த உடனேயே தொடர்ந்து மலையாளத்தில் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்தார் சம்யுக்தா. இந்த நிலையில் அவருக்கு 2018 இல் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் லில்லி என்கிற இன்னொரு திரைப்படத்தில் நடித்தார்.
அதே சமயம் தமிழ் சினிமாவிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக மாற வேண்டும் என்பது இவருக...