“என்கிட்ட இதை எதிர்பாக்காதிங்க..” திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டில் அதை சொன்ன பாப்ரி கோஷ்..!
தமிழில் பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பாப்ரி கோஷ் தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் திருமணமும் செய்து கொண்டார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்கள் ...