நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சொல்ல மறந்த கதை..!
தமிழ் சினிமாவில் 1980களில் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஆக பணிபுரிந்தவர். தாய் ...