Uncategorized
யப்பா.. வேற லெவல்.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கிளாமரில் சாக்ஷி அகர்வால்..!
ஐயையோ, ஐயையோ என்று பதற வைக்கக் கூடிய அளவு கேஷுவல் டிரஸ்சில் ஆளை மயக்கும் அழகியாக சாக்ஷி அகர்வால் ( Sakshi Agarwal ) வெளியிட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் தரமான சம்பவத்தை இணையத்தில் ஏற்படுத்தி விட்டது எனக் கூறலாம்.
அந்த அளவு இவர் கொடுத்து இருக்கின்ற ஒவ்வொரு போசும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டது என்று கூறலாம். இதிலும் நின்றபடியும், அமர்ந்தபடியும் ஸ்டைலிசாக கைகளை உயர்த்தியபடி இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் கீல்மா எண்ணத்தை கிளப்பிவிட்டது.
சாக்ஷி அகர்வாலை பொருத்தவரை இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து இவர் மென்பொருள் காண்டா என்ற கன்னட திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.
முதல் படத்திலிருந்து அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அதிக அளவு ரசிகைகள் இருக்கிறார்கள். மேலும் இ...