Uncategorized
லேஸ் வச்ச சுடிதார்.. பிதுங்கும் தொப்பை.. கிளாமர் பிட்டு போடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!
சுஜிதா (Sujitha) சின்னத்திரை நடிகைகளில் மிக பிரபலமானவர். 40க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடித்தும் வருகிறார். மன உணர்வுகளுக்கு ஏற்ப முகபாவனைகளை காட்டும் தோற்றம், அனைவருக்கும் வாய்ப்பதில்லை.
அந்த வகையில், சிறுவயதில் இருந்தே கேமராவின் கண்களுக்கு முன் நின்றவர் சுஜிதா என்பதால், நடிப்பு மிக இயல்பாக அவருக்கு வருகிறது. உள்ளத்தின் உணர்ச்சிகளை, முகத்தில் அழகாக அவர் பிரதிபலிக்கிறார்.
அதனால், சிறந்த நடிகையாக, அழகான பெண்ணாக ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து விடுகிறார். தொடர்ந்து, சீரியல்களில் அவருக்கான இடம் தங்கு தடையின்றி கிடைத்து விடுகிறது.
சீரியல் மட்டுமின்றி சினிமா படங்களில், குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு படத்தில், பாக்யராஜ் குழந்தையாக இருப்பது பேபி சுஜிதா தான்.
பூ விழி வாசலிலே படத்த...