Uncategorized
சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் வாணி போஜன்..! – Zoom பண்ணி பார்த்து சொக்கிய ரசிகர்கள்..!
நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ) வெளியிட்டு வரும் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இத்தனை நாட்களாக குடும்பப்பாங்கனியாக புடவை சகிதமாக சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகை வாணி போஜன்.
ஆனால், சமீப காலமாக படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நடந்து வருகிறார் மட்டுமில்லாமல் அவ்வப்போது கிளுகிளுப்பான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பாலி தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கும் அவர் அங்கே கவர்ச்சி நடிகைகளை ஓரங்கட்டும் அளவுக்கு படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.
தன்னுடைய தொடையழகு முழுதும் தெரிய போஸ் கொடுத்தவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கிதான் போனார்கள். இத்தனை நாட்களாக புடவை சகிதமாக பார்த்து பழக்கப்பட்டு...