கல்யாணம் பண்ணி அமெரிக்கால செட்டில் ஆனேன்.. அத மறக்க நினைக்கிறேன்.. அஞ்சலி ஓப்பன் டாக்..!
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை ...