Uncategorized
குடும்பம் குழந்தை குட்டி ஆனாலும், நான் இப்படித்தான்.. நீச்சல் உடையில் VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்..!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான VJ அஞ்சனா ( VJ Anjana ) அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் சினிமா இசை வெளியீட்டு விழாக்கள் சினிமா சார்ந்த விழாக்கள், விருது விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடத்த 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணம் ஆகி குழந்தை குட்டி என ஆன பிறகும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை VJ அஞ்சனா.
நீச்சல் உடையில் VJ அஞ்சனா
அதிலும் சமீபத்தில் சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். திருமணமாகி குழந்தை குட்டி இருந்தாலும் கூட நான் இப்படித்தான் இருப்பேன் என்று ...